மேலும் அறிய

விஷ்ணு விஷால் கரியரில் புதிய சாதனை..கட்டா குஸ்தி 2 படத்தின் வசூல் நிலவரம்

Gatta Kusthi Collection : விஷ்ணு விஷால் நடித்துள்ள கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் வசூல் ராட்ச்சசன் திரைப்படத்தின் மொத்த வசூலை முந்தியுள்ளது

விஷ்ணு விஷால் நடித்துள்ள  கட்டா குஸ்திதிரைப்படம் அவரது திரைப்பயணத்தில் புதிய வசூல் சாதனையை படைத்துள்ளது. இதுவரை அவரது அதிக வசூல் செய்த படமாக இருந்த ராட்சசன் திரைப்படத்தின் மொத்த வசூலை கட்டா குஸ்திமுந்தியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை கொடுத்து வந்தாலும் தமிழ் சினிமாவில் பெரியளவில் பேசப்படாத நடிகர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடிக் குழு , நீர்ப்பறவை என தனது கரியரின் தொடக்கத்திலேயே தனித்துவமான படங்களை கொடுத்தவர். 2018 ஆம் ஆண்டு வெளியான ராட்ச்சசன் திரைப்படம் விஷ்ணு விஷாலின் கரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 

ராட்ச்சசன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதே மாதிரியான ஒரு த்ரில்லர் படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஆர்யன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதற்கு முற்றிலும் மாறாக முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக உருவாகி சமீபத்தில் வெளியாகியுள்ள கட்டா குஸ்தி 2 திரைப்படம் விஷ்ணு விஷால் கரியரில் புதிய வசூல் சாதனை படைத்துள்ளது. 

ராட்ச்சசன் வசூலை முந்திய கட்டா குஸ்தி 2

ராட்ச்சசன் திரைப்படம் உலகளவில் சுமார் ₹22 முதல் ₹25 கோடி வரை வசூலித்ததாக கூறப்படும் இந்த படம், பல ஆண்டுகளாக விஷ்ணு விஷாலின் அதிக வசூல் செய்த திரைப்படமாக இருந்து வந்தது. இந்த நிலையில், சமீபத்தில் வெளியான கட்டா குஸ்தி 2 திரைப்படம் உலகளவில் ₹26 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், விஷ்ணு விஷாலின் கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை ராட்சசன் படத்திடம் இருந்து கட்டா குஸ்தி 2 கைப்பற்றியுள்ளது.

படம் வெளியாவதற்கு முன்பும், வெளியான பிறகும் சமூக வலைதளங்களில் சில எதிர்மறை பிரசாரங்கள் நடைபெற்றன. இருப்பினும், அவை வசூலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. முதல் வார இறுதியைத் தொடர்ந்து கூட திரையரங்குகளில் படம் நிலையான வரவேற்பைப் பெற்றதால், வசூல் தொடர்ந்து உயர்ந்தது.

செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள கட்டா குஸ்தி 2 திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாஸ், முனிஸ்காந்த், காளி வெங்கட், கருணாகரன், ஜாரா, மோக்ஷா மற்றும் பலரும் படத்தில் நடித்துள்ளார்கள்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Embed widget