மேலும் அறிய

மீண்டும் காதலில் சிக்கிய சித்தார்த்.. இந்த முறை இவருடனா? பரபரப்பாக்கும் ட்ரெய்லர் விழா!

மஹா சமுத்திரம் நடிகையுடன் காதலில் விழுந்தாரா சித்தார்த்?

தென்னிந்திய நடிகை அதிதி ராவ் ஹைதரி மற்றும் நடிகர் சித்தார்த்தும் நீண்ட காலமாக காதலித்து வருவதாக பல வதந்திகள் பரவிவருகிறது. சமந்தப்பட்ட இருவரும் இதைகுறித்து பொது வெளியில் எதுவும் இதுவரை பேசியதில்லை. ஆனால் பிரபலங்களாகிய இருவரும் பொது இடங்களில் ஒன்றாக காணப்பட்டுள்ளனர். நடப்பவை அனைத்தும், எரியும் தீயில் எண்ணெயை ஊற்றியது போல் இருப்பதால் இவர்கள் நிஜமாகவே காதலித்து வருகின்றனர் என பேசப்படுகிறது.

செவ்வாய் கிழமையன்று நடந்த பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் இருவரும் பங்கு பெற்றனர். நடிகை அதிதி அழகான பிங்க் புடவையில் வந்து கலக்கினார். அதுபோல், நடிகர் சித்தார்த் புதுவிதமான க்ரே நிற அடை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

View this post on Instagram
 
A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari)

இருவரும் ஒன்றாக அமர்ந்து இருந்த வீடியோ காட்சிகளிலும் நேரலையில் பதிவாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல் ஆகிய சிறப்பு விருந்தினர்களும்  த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி போன்ற படக்குழுவினரும் மற்ற திரை உலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

ஜுலை மாதத்தில், அதிதியும் சித்தார்த்தும் சிகை அலங்காரம் செய்யும் கடையில் காணப்பட்டனர். இருவரும் வரும் போது தனி தனியாக வந்தனர் ஆனால் செல்லும் போது ஒன்றாக சென்றனர். மஹா சமுத்திரம் படத்தில் இருவரும் ஒன்றாக நடித்தனர்.
நட்சத்திரங்களாகிய இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளியே செல்வதும் , ஒரே காரில் பயணிப்பதும் வழக்கம் என்றும் பேசப்படுகிறது.

View this post on Instagram
 
A post shared by Siddharth (@worldofsiddharth)

இவர்கள் இருவரும், அவர் அவர்களின் பிறந்த நாளுக்கு மனம் உருகும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?

Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!

சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?

“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!TN Assembly 2024 | அனல் பறக்கும் அதானி விவகாரம்”பதில் சொல்லுங்க ஸ்டாலின்?”சட்டப்பேரவையில் காரசாரம்!DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை

TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 

HBD Rajinikanth: ஓ மை காட்! ரஜினி பிறந்தநாளில் ட்ரீப்ள் ட்ரீட் - என்னென்ன தெரியுமா?

Embed widget