மேலும் அறிய

“மம்முட்டிக்கு செல்ல இருந்தது... ரஜினிதான் எனக்கு வாங்கி கொடுத்தார்” - நடிகர் சரண்ராஜ் சுவாரஸ்யம்!

”என்னடா படத்துல நடிக்கும் பொழுது கொஞ்ச சீன்லதான் நடிக்கிறோம்னு ஃபீல் ஆச்சு.”

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய பிராந்திய மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகர் சரண் ராஜ். 90 களில் வில்லன் , குணச்சித்திர கதாபாத்திரம் என பல ரோல்களில் நடித்து அசத்திய சரண் , சில படங்களை தயாரித்து இருக்கிறார். சில படங்களை இயக்கி  , திரைக்கதையும் எழுதியிருக்கிறார். இதுவரையில் இவர் நடித்த படங்கள் 500க்கு மேல் இருக்கும் . 90களில் டாப் நடிகர்களாக இருந்த ரஜினிகாந்த், அர்ஜூன் உள்ளிட்ட நடிகர்களுடன் இவர் நடித்த காட்சிகள் மிகவும் பிரபலம். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்ட சரண் ராஜ் தனது சினிமா அனுபவங்கள் குறித்து பகிர்ந்துக்கொண்டார்.

 



“மம்முட்டிக்கு செல்ல இருந்தது... ரஜினிதான் எனக்கு வாங்கி கொடுத்தார்” - நடிகர் சரண்ராஜ் சுவாரஸ்யம்!

அதில் “ ஒரு விழா சமயத்தில் நான் மேடையில் ஏறி கிட்டார் வாசித்து நடனமாடினேன். அப்போது ஒரு நண்பர் மேடையில்l பார்க்க ஹேண்ட்சமாக இருக்கிறாய் , சினிமா நடிகனாகலாம் என்றார். குரு என்னும் மற்றொரு நண்பர் இவனா , பார்க்க குரங்கு மாதிரியே இருக்கான் என சிரித்தார். அன்றைக்கு சொன்னேன் நான் நடிகனாகி காட்டுகிறேன் என்று அப்படித்தான் நான் நடிக்க வந்தேன். ஷங்கர் சாருடன் பணியாற்றியிருக்கிறேன். அவரின் ஆரம்ப காலக்கட்டத்தில் அவருக்கு சினிமா மீது அவ்வளவு ஆர்வம். சட்டை , பேண்ட் கிழிந்திருந்தாலும் கண்டுக்கொள்ள மாட்டார். அவர் ஒரு சினிமா பேய். பணக்காரன் படத்துல நடிக்கும் பொழுது, நூறு வருஷம் பாட்டுக்காக லேடி கெட்டப் போட்டு வந்தாரு ரஜினிகாந்த். அப்போ நான் பார்த்தேன். அவர் கிட்ட போயிட்டு , சூப்பரா இருக்கீங்க என சொன்னேன். உடனே அவர் போடா போடா என என்னை துரத்தினாரு. அவர் செட்ல ரொம்ப ஜாலியா நடிப்பார்.


“மம்முட்டிக்கு செல்ல இருந்தது... ரஜினிதான் எனக்கு வாங்கி கொடுத்தார்” - நடிகர் சரண்ராஜ் சுவாரஸ்யம்!



 பாட்ஷா படத்துல நான் பண்ணிய அன்வர் கேரக்டர் மம்முட்டி சார்தான் பண்ண வேண்டியது. ஆனால் ரஜினிசார்தான் நான் பண்ணினால் நல்லா இருக்கும் என பரிந்துரை செய்தார். முன்னதாக  ரஜினிசார் தளபதி படத்துல மம்முட்டியுடன் நடிச்சிட்டதால , அந்த கேரக்டர்ல என்னை நடிக்க வச்சாங்க.  என்னடா படத்துல நடிக்கும் பொழுது கொஞ்ச சீன்லதான் நடிக்கிறோம்னு ஃபீல் ஆச்சு. ஆனால் படம் வெளியான பிறகு என் கேரக்டர் எங்கயோ போச்சு. அதே போல மார்க் ஆண்டனி கேரக்டர்ல நடிச்ச நம்ம ரகுவரன் என்னுடைய நல்ல நண்பர் . அவரை தவிர அந்த கேரக்டர் யாராலும் பண்ணியிருக்க முடியாது. ரகுவரன் நடித்த எல்லா படங்கள்லையுமே அவரை போல நடிக்கிறது ரொம்ப கஷ்டம். அந்த தோற்றம் முதல் டயலாக் வரை எல்லாமே மாற்றம் கொண்டு வருவார் “ என தனது நினைவுகளை பகிர்ந்திருக்கிறார் சரண் ராஜ்

தலைப்பு செய்திகள்

அரசியலுக்கு அச்சாரம் போடும் சூர்யா? நற்பணி மன்ற நிர்வாகி பேச்சால் பரபரப்பு
அரசியலுக்கு அச்சாரம் போடும் சூர்யா? நற்பணி மன்ற நிர்வாகி பேச்சால் பரபரப்பு
Gatta Kusthi 2 Trailer : ஹோம் மேக்கராக விஷ்ணு விஷால்...அசத்தும் கட்டா குஸ்தி 2 ஆம் பாகத்தின் டிரெய்லர்
Gatta Kusthi 2 Trailer : ஹோம் மேக்கராக விஷ்ணு விஷால்...அசத்தும் கட்டா குஸ்தி 2 ஆம் பாகத்தின் டிரெய்லர்
மீண்டும் இணையும் பிரேமம் கூட்டணி...நிவின் பாலி அல்ஃபோன்ஸ் புத்திரன் புதிய பட அறிவிப்பு
மீண்டும் இணையும் பிரேமம் கூட்டணி...நிவின் பாலி அல்ஃபோன்ஸ் புத்திரன் புதிய பட அறிவிப்பு
கவின் நயன்தாராவுடன் கடைசியாக நடித்த பாக்யராஜ்..ஹாய் படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
கவின் நயன்தாராவுடன் கடைசியாக நடித்த பாக்யராஜ்..ஹாய் படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay IAS and IPS Conference : தொடங்கியது IAS, IPS அதிகாரிகள் மாநாடு.! செம பிளானோடு களமிறங்கிய சிஎம் விஜய்
தொடங்கியது IAS, IPS அதிகாரிகள் மாநாடு.! செம பிளானோடு களமிறங்கிய சிஎம் விஜய்
Domestic Violence: ”அது என் புள்ள தானா? DNA டெஸ்ட் எடுக்கணும்” 5 மாத கரு, 23 வயது இளம்பெண் தற்கொலை
”அது என் புள்ள தானா? DNA டெஸ்ட் எடுக்கணும்” 5 மாத கரு, 23 வயது இளம்பெண் தற்கொலை
MK Stalin: மாற்றி மாற்றி பேசி புலம்பும் EX CM ஸ்டாலின்..! ஆற்றாமையா? உ.பிக்களுக்கான ஊக்கமா? தவெக அரசு
மாற்றி மாற்றி பேசி புலம்பும் EX CM ஸ்டாலின்..! ஆற்றாமையா? உ.பிக்களுக்கான ஊக்கமா? தவெக அரசு
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Recreation Club fees hike : கிளப் மதுக்கூட கட்டணம் அதிரடியாக உயர்ந்தது.! 15 லட்சம் டூ 30 லட்சமாக அதிகரிப்பு- வெளியானது அரசிதழ்
கிளப் மதுக்கூட கட்டணம் அதிரடியாக உயர்ந்தது.! 15 லட்சம் டூ 30 லட்சமாக அதிகரிப்பு- வெளியானது அரசிதழ்
DMK PROTEST : விஜய் அரசுக்கு எதிராக திமுகவின் முதல் போராட்டத்திற்கு செக்.! தடை விதித்த போலீஸ்- காரணம் என்ன.?
விஜய் அரசுக்கு எதிராக திமுகவின் முதல் போராட்டத்திற்கு செக்.! தடை விதித்த போலீஸ்- காரணம் என்ன.?
Toyota Corolla Cross: மஹிந்த்ரா XUV 7XO-விடம் பந்தயம் அடிக்குமா? டொயோட்டாவின் புதிய 7 சீட்டர் - ஹைப்ரிட், 24KM மைலேஜ்
மஹிந்த்ரா XUV 7XO-விடம் பந்தயம் அடிக்குமா? டொயோட்டாவின் புதிய 7 சீட்டர் - ஹைப்ரிட், 24KM மைலேஜ்
வெங்கட்நாராயணாவி்ற்கு பதவி; அப்செட்டில் தவெக நிர்வாகிகள் - சமாதானம் செய்வாரா விஜய்?
வெங்கட்நாராயணாவி்ற்கு பதவி; அப்செட்டில் தவெக நிர்வாகிகள் - சமாதானம் செய்வாரா விஜய்?
Embed widget