மேலும் அறிய

கோணிப்பை ட்ரெஸ்.. கயிறு ட்ரெஸ்... ஊரே கலாய்க்கும் நடிகையை புகழ்ந்த ரன்வீர்!!

இணையவாசிகள் எவ்வளவு கலாய்த்தாலும் எதற்கும் தயங்காமல் உர்ஃபி இன்ஸ்டாவில் கெத்தாக தன் புகைப்படங்கள், வீடியோக்களைப் பதிவிட்டு லைக்ஸ் அள்ளியபடி உள்ளார்.

ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான 24x7 பிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்டு தனது தனித்துவமான ஃபேஷனாலும் ஆடைகள் அணியும் விதத்தாலும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை உர்ஃபி ஜாவேத்.

ஒரு பக்கம் இவரது ஆடை இணையத்தில் ட்ரெண்ட் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும், மற்றொரு பக்கம் இவரை இணையவாசிகள் கண்டபடி ட்ரோல் செய்கிறார்கள். ஆனால் இவை எதற்கும் தயங்காமல் உர்ஃபி இன்ஸ்டாவில் கெத்தாக தன் படங்களை பதிவிட்டு லைக்ஸ் அள்ளியபடி உள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Uorfi (@urf7i)

இந்நிலையில் முன்னதாக காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ரன்வீர் சிங் உர்ஃபி ஜாவேத்தை ’ஃபேஷன் ஐகான்’ என அழைத்துள்ளார்.

கோணிப்பை ட்ரெஸ்.. கயிறு ட்ரெஸ்... ஊரே கலாய்க்கும் நடிகையை புகழ்ந்த ரன்வீர்!!

பாலிவுட்டில் வித்தியாசமான பலரும் அணியத் தயங்கும் ஆடைகளை அணிந்து கலக்குவதில் நடிகர் ரன்வீர் சிங் ஏற்கெனவே பிரபலமானவர். உர்ஃபிக்கும் முன்னோடி.

இந்நிலையில் அர்ஃபியை ரன்வீர் சிங் இவ்வாறு புகழ்ந்துள்ளது நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

கோணிப்பை ட்ரெஸ்.. கயிறு ட்ரெஸ்... ஊரே கலாய்க்கும் நடிகையை புகழ்ந்த ரன்வீர்!!

பலரும் இவரது ஆடை முறையை மோசமாக ட்ரோல் செய்தாலும், க்ராஸ் ட்ரெஸ்ஸிங் உள்ளிட்ட LGBTQ சமூகத்தினருக்கான ஆடைகளை அணிந்து அதில் ரன்வீர் கெத்தாக சில நேரங்களில் வலம் வருவது மக்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!

Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்

ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?

மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?

TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

Embed widget