மேலும் அறிய

NTK seeman : ராஜ தோரணையில் கம்பீரமான சீமானை பார்த்திருக்கிறீர்களா!

அரசியல்வாதியாக சீமானை நாம் அனைவரும் கண்டிருப்போம், ஆனால் ராஜா போல் கம்பீரமான அலங்காரத்தில் இருக்கும் சீமான் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

"வேலு பிரபாகரனைத் தவிர யாராலும் இதைக் கற்பனை செய்து நடைமுறைப்படுத்தி இருக்க முடியாது... இந்தத் திரைப்படம் வந்திருந்தால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும்..." முகநூலில் இவ்வாறு ஒருவர் பதிவிட, அதை தன் பக்கத்தில் ஷேர் செய்து நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் வேலு பிரபாகரன்.

முகநூலில் பதிவிட்டுள்ள நபர் "இந்தப் புகைப்படம் ஒரு அரிதான ஒன்று... வரலாற்றில் ஆரியக் கலப்பிற்கு முன்பு ஒரு தமிழ் மன்னன் எப்படி இருப்பான் என்ற ஒரு பிம்பத்தை இப்படி சீமானை தவிர வேறு யாராலும் முழுமை செய்ய முடிந்திருக்காது. (நரகாசூரன் ).. வேலு பிரபாகரனைத் தவிர யாராலும் இதைக் கற்பனை செய்து நடைமுறைப்படுத்தி இருக்க முடியாது... இந்தத் திரைப்படம் வந்திருந்தால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக் கூடும்... ஆனால் என்ன செய்ய... இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழனால் சரியான வழிகளை அடையாளம் கண்டுகொள்ளமுடியாததனால் தானே, இருட்டில் வழிதவறி நின்றுகொண்டு வழிகளைப் பற்றி வெளிச்சத்தை பற்றி பேசிக்கொண்டே இருக்கிறான்" என்று குறிப்பிட்டுள்ளார்.

NTK seeman : ராஜ தோரணையில் கம்பீரமான சீமானை பார்த்திருக்கிறீர்களா!

அரசியல்வாதியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை நாம் அனைவரும் கண்டிருப்போம், ஆனால் ராஜா போல் கம்பீரமான அலங்காரத்தில் சீமான் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பகிரும் பலரும் கையில் குறும் வாளுடன் நிற்கும் சீமானுக்கு பல வரலாற்று பெயர்களை சூட்டி வருகின்றனர். ஒரு பக்கம் நரகாசுரன், பழுவேட்டையர், தொல்காப்பியர் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரை பதிந்து வருகின்றனர். ஆனால் உண்மையில் அது எந்த கதாபாத்திரத்திற்கான வேடம் என்ற விவரம் தெரியாத ரசிகர்கள் மண்டையை போட்டு உடைத்து கொண்டிருந்தனர். இயக்குநர் வேலு பிரபாகரனின் பதிவு மூலம் அவரின் இயக்கத்தில் வெளியாகவிருந்த ஒரு திரைப்படத்தின் போட்டோ ஷூட் காட்சிகள் என்பது தெரிய வந்துள்ளது.

ஒரு இயக்குநரின் காதல் டைரி, கடவுள் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் வேலு பிரபாகரன். அவரின் கடவுள் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க திட்டமிட்டிருந்ததாகவும், அந்த இரண்டாவது பாகத்தில் நரகாசுரன் கதாபாத்திரத்தில் சீமான் நடிப்பதற்காக போட பட்ட வேடம் தான் அது, அப்போது எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது திடீரென இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.

ஆனால் இது குறித்து எதிர்கருத்துக்களை பகிர்ந்து வரும் நாம் தமிழர் தொண்டர்களோ பழைய புகைப்படத்தை திட்டமிட்டே தற்போது சிலர் பரப்பும் முயற்சியை மேற்கொண்டு வருவதாக பதிவு செய்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget