மேலும் அறிய

Narain Blessed With Baby: 14 ஆண்டுகளுக்கு பின் அப்பா.. மகிழ்ச்சி வெள்ளத்தில் ‘விக்ரம்’ நரேன்.. குவியும் வாழ்த்துகள்!

நடிகர் நரேன் - மஞ்சு இணையருக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது. இதனிடையே 14 ஆண்டுகளுக்கு பின்னர் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பிரபல தமிழ் திரைப்பட நடிகரான நரேன் 14 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அப்பாவாகியுள்ள சம்பவம் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தன் சினிமா வாழ்க்கையை  'நிழல் குத்து' என்ற மலையாள படத்தில் துவங்கிய நரேன், தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார். பின் 2006 ஆம் ஆண்டில், மிஸ்கினின்  'சித்திரம் பேசுதடி' படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதைதொடர்ந்து, நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம், அஞ்சாதே, தம்பிகோட்டை, கோ, முகமூடி, யூடர்ன் ஆகிய படங்களில் நடித்தார்.

இடையில் காணாமல் போன இவர் 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜின் “கைதி” படத்தில் சூப்பராக ரீ- என்ட்ரி கொடுத்தார். சமீபத்தில் வந்த விக்ரம் படத்திலும் கைதியில் நடித்த அதே கதாப்பாத்திரத்தில் நடித்து, லோகியின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஒரு அங்கமானார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Narain Ram (@narainraam)

நரேன் கடந்த 2007 ஆம் ஆண்டு மஞ்சு ஹரிதாஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மகள் இருக்கும் நிலையில், தற்போது நரேன் மீண்டும் அப்பாவாகியுள்ளார். அவரது இன்ஸ்டா பக்கத்தில், நேற்று தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்ற செய்தியை பகிர்ந்துள்ளார். அந்த பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

முன்னதாக  நரேன், அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார் என்ற செய்தியை அவர்களின் 15 ஆவது திருமண நாளான கடந்த ஆகஸ்ட் மாதம் அன்று வெளியிட்டார். 14 ஆண்டுகளுக்கு பின்னர் நரேன் - மஞ்சு இணையருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எல் சி யுவில் தளபதி 67ஆவது படம்!

பொங்கலன்று வெளியாகும்  ‘வாரிசு’ திரைப்படத்தையடுத்து, விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.  விக்ரம் படத்தில் வேலை மற்றும் குடும்பத்தை இழந்த காவல் அதிகாரியாக நடித்திருந்தவர் நரேன். சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட அவர், விஜய்யின்  67ஆவது படம லோகேஷ் சினிமாடிக் யூனிவர்சில் இடம் பெற்றுள்ளதாக கூறியிருந்தார். ஆனால், இப்படத்தில் தான் இடம் பெறவில்லை எனவும், கைதி-2 படத்தில் மட்டுமே லோகேஷ் கனகராஜ் இணைய உள்ளதாகவும் நரேன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க : பட்டத்து அரசன்; அதர்வா ஆடியது கபடியா.. இல்ல..? - திரை விமர்சனம்!

 

 

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget