மேலும் அறிய

Kamalhassan : ஹாரி பாட்டர் இயக்குநரை சந்தித்த உலகநாயகன் கமல்ஹாசன்...வைரலாகும் புகைப்படம்

உலகநாயகன் கமல்ஹாசன் புகழ்பெற்ற மெக்ஸிக்கன் இயக்குநரை சந்தித்து பேசிய புகைப்படம் வைரலாகி வருகிறது

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மெக்ஸிக்கன் இயக்குநர் அல்ஃபோன்ஸோ குரான் (Alfonso Cuarón) இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது மக்களை தேர்தல் பிரச்சாரங்களில் பிஸியாக இருக்கிறார். திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் . ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் மேம் மாதம் வெளியாகும் என படக்குழு சமீபத்தில் தெரிவித்தது. இந்தியன் 2 படத்தில் நாயகிகளாக காஜல் அகர்வால் , ரகுல் ப்ரீத் , பிரியா பவாணி சங்கர் நடித்துள்ளார்கள் . சித்தார்த் , எஸ்.ஜே சூர்யா , பாபி சிம்ஹா உள்ளிட்ட பிற நடிகர்கள் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. தேர்தலுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடிக்க இருக்கிறார் கமல்

ஹாரி பாட்டர் இயக்குநரை சந்தித்த கமல்ஹாசன்

கமல்ஹாசனை உலகநாயகன் என்று ரசிகர்கள் அழைப்பதற்கு காரணம் தமிழில் அல்லது இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவில் திரைத்துறையினரால் மாஸ்டர் என்று அங்கீகரிக்கப் படக் கூடியவர் அவர் என்பதே. காட்ஃபாதர் படத்தில் மார்லன் பிராண்டோவைப் போல் அவர் நிகழ்ச்சி ஒன்றில் நடித்து காட்டி கமல் நம்மை ஆச்சரியப் படுத்தியது நினைவிருக்கிறதா. சினிமாத் தொடர்பான உரையாடல்களில் கமல் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார். உலகம் முழுவதிலும் இருக்கும்  நடிகர்கள் இயக்குநர்கள் , தொழில் நுட்ப கலைஞர்களுடம் கலந்துபேசி பிற திரைத்துறையில் சினிமா எந்த கட்டத்தில் இருக்கிறது என்பதை தனக்கு அப்டேட் செய்துகொண்டே இருக்கிறார். 

ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனை கமல் சந்தித்து ஹே ராம் படத்தின் டிஜிட்டல் வடிவத்தை கொடுத்தது குறிப்பிடத் தக்கது. அதேபோல் தற்போது புகழ்பெற்ற மெக்ஸிக்கன் இயக்குநர் அல்ஃபோன்ஸ் குரானை சந்தித்து பேசியுள்ளார் கமல்ஹாசன். கிராவிட்டி, ரோமா மற்றும் ஹாரி பாட்டரின் மூன்றாவது பாகம் உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களை இயக்கியவர் அல்ஃபோன்ஸோ குரான். இவர் இயக்கிய ரோமா படம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதை வென்றது.

அல்ஃபோன்ஸ் குரான் மற்றும் கமல் சந்தித்து பேசியபோது எடுக்கப் பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா வந்திருந்தபோது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் அவர் கமலை சந்தித்ததாக கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget