மேலும் அறிய

Dhanush: "கராவும் இல்ல.. காராவும் இல்ல.. இது வெறும் கர" தலைப்புக்கு விளக்கம் கொடுத்த தனுஷ்

நடிகர் தனுஷ் தனது கர படத்தின் தலைப்பை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர் தனுஷ். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள தனுஷ் நடித்துள்ள கர படம் வரும் 30ம் தேதி கோடை விடுமுறையாக வெளியாகிறது.

கர:

இந்த படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தனுஷ் படத்தின் தலைப்பு குறித்து பேசினார். அதில் அவர் பேசியதாவது, இந்த படத்தின் தலைப்பு கர எனக்கு புதிராக இருந்தது. அனைவரும் இந்த தலைப்பை தவறாக உச்சரிக்கின்றனர். ஆங்கிலத்தில் நான்கு எழுத்துக்கள் உள்ளது. ஆனால் அனைவரும் இதை தவறாகவே உச்சரிக்கின்றனர். கரா, காரா என்கின்றனர்.

சிலர் மட்டுமே கர என்கின்றனர். படத்தின் கதாநாயகி கூட கரா என்று கூறுகிறார். என் தயாரிப்பாளர்கூட கரா என்று கூறுகிறார். இது வெறும் கர. உங்களுக்கு எப்படி வருகிறதோ அப்படியே கூறுங்கள். ஆனால், திரையரங்கிற்கு சென்று படத்தைப் பாருங்கள். நீங்கள் புறா, கிரா என்று என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

நட்சத்திரங்கள்:

விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்த படத்தில் தனுஷுடன் மமைதா பைஜு நடித்துள்ளார். கொள்ளையை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், ஜெயராம் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

போர் தொழிலுக்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கும் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் விநியோகிக்கிறது. வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீஜித் சராங் படத்தொகுப்பு செய்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

எதிர்பார்ப்பு:

இந்த படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நடிக்கிறது. 1991ம் ஆண்டு காலகட்டத்தில் நடப்பது போல இந்த படம் உருவாகியுள்ளது. படத்தின் ட்ரெயிலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தனுஷ் படம் இட்லிக்கடைக்கு பிறகு இந்த படம் வெளியாகிறது. இட்லிக்கடை வெளியாகி தோல்வி அடைந்த நிலையில், இந்த படம் வெளியாக உள்ளதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

தனுஷ் அரசியல் கட்சி தொடங்குகிறாரா? நற்பணி மன்ற செயலாளர் விளக்கம்
தனுஷ் அரசியல் கட்சி தொடங்குகிறாரா? நற்பணி மன்ற செயலாளர் விளக்கம்
'வலியைத் தாங்க முடியாமல் கதறி அழுதேன்'... 'புதுப்பேட்டை' படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சினேகா!
'வலியைத் தாங்க முடியாமல் கதறி அழுதேன்'... 'புதுப்பேட்டை' படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சினேகா!
சுத்தலில் விட்ட சிவகார்த்திகேயன்...ஹீரோவை மாற்றிய வெங்கட் பிரபு..அப்டேட் கொடுத்த தனுஷ்
சுத்தலில் விட்ட சிவகார்த்திகேயன்...ஹீரோவை மாற்றிய வெங்கட் பிரபு..அப்டேட் கொடுத்த தனுஷ்
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
Embed widget