மேலும் அறிய

Actor Bharath: கற்களை வீசி தாக்கிய உள்ளூர்வாசிகள்.. பரத் பட ஷூட்டிங்கில் பரபரப்பு.. நடந்தது என்ன?

தாய்லாந்தில் பரத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பின் போது உள்ளூர்வாசிகள் கற்களை எறிந்து ரகளையில் ஈடுபட்டதால் ஹூட்டிங் நிறுத்தப்பட்டது. 

தாய்லாந்தில் பரத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பின் போது உள்ளூர்வாசிகள் கற்களை எறிந்து ரகளையில் ஈடுபட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள டாம் லுங் என்ற குகையில் 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணி அவரது பயிற்சியாளருடன் சிக்கிக்கொண்டது. அதன் பின்னர் அவர்கள் ஒன்பது நாள் போராட்டத்திற்கு பிறகு மீட்புபடையினரால் மீட்கப்பட்டனர். இந்த மீட்பு பணியானது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சம்பவத்தை மையமாக வைத்து, மலையாளத்தில்  ‘ ஆக்சன் 22’ என்ற படம் தயாராகிறது. தயாரிப்பாளர் சந்திரன் திக்கோடி தயாரிக்கும் இந்தப் படத்தில்  தமிழில்  ‘ எம் -டன் மகன்’ ‘காதல்’  ‘555’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பரத் நடிக்கிறார். 

                                                          Actor Bharath: கற்களை வீசி தாக்கிய உள்ளூர்வாசிகள்.. பரத் பட ஷூட்டிங்கில் பரபரப்பு.. நடந்தது என்ன?

இவருடன் நடிகர்கள் கலேஷ்,இர்ஷத், சபரீஷ் வர்மா, லாலு அலெக்ஸ் உள்ளிட்ட  பலர் நடிக்கிறார்கள். லிஞ்சு எஸ்தப்பன் படத்தை இயக்குகிறார். உண்மை சம்பவம் என்பதால், சம்பவம் நடந்த இடத்திலேயே படப்பிடிப்பு நடத்த திட்டமிட்ட படக்குழு அதற்காக தாய்லாந்து சென்றது. தொடர்ந்து அரசு அனுமதியுடன் அங்கு படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்திருந்தது. 

பணம் கேட்டு ரகளை

அதற்காக விலையுயர்ந்த கார்கள் கொண்டுவரப்பட்டன. அப்போது அங்கு வந்த உள்ளூர் காரர்கள் இங்கு படப்பிடிப்பு நடத்த வேண்டுமென்றால், தங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று ரகளையில் ஈடுபட்டு கொண்டுவரப்பட்டிருந்த கார்களின் பெயிண்டை சுரண்டியும், அதன் மீது கற்களை வீசியும் ரகளையில் ஈடுபட்டனர். 

                                                            Actor Bharath: கற்களை வீசி தாக்கிய உள்ளூர்வாசிகள்.. பரத் பட ஷூட்டிங்கில் பரபரப்பு.. நடந்தது என்ன?

இதனையடுத்து அவர்கள் கேட்டப்பணம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அவர்கள் அங்கு மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி ஷூட்டிங் தொடங்க ஏற்பாடு செய்தனர். ஆனால் மழை காரணமாக மீண்டும் படப்பிடிப்பு ரத்துசெய்யப்பட்டது. இந்த நிலையில் படப்பிடிப்பை ஹைதாராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் செட் போட்டு எடுத்துக்கொள்ளலாம் என அந்தப்படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்ததால் படக்குழு இந்தியா திரும்புகிறது. 

தலைப்பு செய்திகள்

Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
வைரல் இன்ஸ்டாகிராம் வ்ளாகருக்கு நடந்த சோகம்: பஸ் கண்டக்டருடன் ஓடிய மனைவி!
வைரல் இன்ஸ்டாகிராம் வ்ளாகருக்கு நடந்த சோகம்: பஸ் கண்டக்டருடன் ஓடிய மனைவி!
அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!
அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!
பில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்த Premier League
பில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்த Premier League

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Mahindra Scorpio N Pickup: டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Embed widget