மேலும் அறிய

Vidamuyarchi : விடாமுயற்சி - அஜர்பைஜான் படப்பிடிப்பு நிறைவு.. மகிழ்ச்சியாக வீடியோ வெளியிட்ட படக்குழு

மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வந்த விடாமுயற்சி படத்தின் அஜர்பைஜான் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

விடாமுயற்சி

மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் குமார்  நடித்து வரும் படம் விடாமுயற்சி. லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அர்ஜூன் , த்ரிஷா , ஆரவ் , ரெஜினா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துபாயில் தொடங்கியது .

தொடர்ந்து அஜர்பைஜானில் உள்ள மலைத் தொடர்களில் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இதில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் உட்பட இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட்டன.  

ஒரு மாத கால படப்பிடிப்பிற்கு பின் அஜர்பைஜான் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் அஜித் உட்பட படக்குழுவினர் அனைவரும் இடம்பெற்றுள்ளார்கள். படப்பிடிப்பு முடிந்த நடிகர் அஜித் படக்குழுவினர் ஒவ்வொருவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.  மேலும் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கிய பிறகு முதல் முறையாக அஜித் மற்றும் படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவனமீர்த்தது. இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக படம் வெளியாக இருக்கும் நிலையில் விரைவில் படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. 

குட் பேட் அக்லி

விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பை தொடர இருக்கிறார். கடந்த மே மாதம் ஹைதராபாதில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டாம் கட்டமாக வெளி நாடுகளில் தொடர இருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது . தேவி ஶ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைக்கிறார். 

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget