மேலும் அறிய

குடித்துவிட்டு கோஷம் போட்ட ரசிகர்கள்...கோபத்தின் உச்சத்தில் அஜித்..வைரலாகும் வீடியோ

அபுதாபியில் நடிகர் அஜித் குமாரை காண வந்த ரசிகர்கள் ஆர்பாட்டம் செய்ததால் ரசிகர்கள் மீது அஜித் கோபப்பட்டு பேசினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

 நடிகர் அஜித் குமார் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்கு முன் அபுதாபியில் நடைபெறும் ஏசியன் லெமன்ஸ் கார் பந்தையத்தில் கலந்துகொண்டுள்ளார். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த போட்டிக்கு சென்று அஜித்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். நேற்று ரேஸ் டிராக்கில் அஜித்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். இதில் சில ரசிகர்களின் அத்துமீறிய செயல்பாட்டால் கடுப்பான அஜித் அவர்களை நாகரிகமாக நடந்துகொள்ள சொல்லி கண்டித்தார். 

இது தியேட்டர் இல்ல - ரசிகர்களிடம் கோபப்பட்ட அஜித் 

வீடியோ ஒன்றில் அஜித் தனது ரசிகர்களிடம் கையெடுத்து கும்பிட்டு 'மானம் போகுது . தயவு செய்து நாகரிகமாக நடந்துகொள்ளுங்கள். இது தியேட்டர் இல்ல' என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் அஜித் ரசிகர்களிடம் நடந்துகொண்ட விதம் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

அஜித் கோபப்பட்டது ஏன் ?

ரசிகர்கள் மீது அஜித் கோபப்பட்ட காரணம் குறித்து சம்பவ இடத்தில் இருந்த சிலர் பேசியுள்ளார்கள். கடந்த இரு நாட்கள் அஜித் ரேஸ் டிராக்கில் மிக மகிழ்ச்சியாக இருந்தார். ரசிகர்கள் பலர் அவருடன் செல்ஃபீ எடுத்துக் கொண்டார்கள். அதே நேரம் ஏராளமான ரசிகர்கள் அவருடன் செல்ஃபீ எடுத்துக்கொள்ள காத்திருந்தார்கள். இதனால் மற்ற அணிகளுக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளது. மேலும் ரசிகர்களில் சிலர் மது அருந்திவிட்டு வந்திருந்ததாகவும் அஜித்தின் ரேஸ் காரில் சாய்ந்தபடி அவர்கள் செல்ஃபீ எடுத்துக்கொள்ள முயற்சித்ததாகவும் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள். மற்ற அணிகளுக்கு தொந்தரவு ஏற்பட்டால் அஜித்தின் அணிக்கு அபராதம் விதிக்கப்படவும் வாய்ப்பிருப்பதால்  தான் அஜித் ரசிகர்களிடம் தன்மையாக நடந்துகொள்ளும் படி கேட்டுக்கொண்டதாக அஜித்திற்கு ஆதரவாக சிலர் பேசியுள்ளார்கள்.

தலைப்பு செய்திகள்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட " ஃபீல் மை லவ் " படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை ஓரம்கட்டிய கட்டா குஸ்தி 2 படக்குழு..பாராட்டுக்களை சுருட்டிய விஷ்ணு விஷால்
ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை ஓரம்கட்டிய கட்டா குஸ்தி 2 படக்குழு..பாராட்டுக்களை சுருட்டிய விஷ்ணு விஷால்
Actress Uma: மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட பிரபல நடிகை.. சிகிச்சையின்போது வெளியான புகைப்படம்!
Actress Uma: மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட பிரபல நடிகை.. சிகிச்சையின்போது வெளியான புகைப்படம்!
அஜித் படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி !
அஜித் படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி !

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
US Russia Sanctions Bill: 500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
Maruti Suzuki Dzire on EMI: நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Embed widget