மேலும் அறிய

என் உலக அழகியே... காதல் மனைவி ஐஸ்வர்யா ராய்க்கு அபிஷேக் க்யூட் பிறந்த நாள் வாழ்த்து!

சங்கரின் ஜீன்ஸ் படம் மூலம் வெற்றிப்பட நாயகியாக உருவெடுத்த ஐஸ்வர்யா ராய், ஹம் தில் தே சுக்கே சனம், தேவ்தாஸ் என இந்தியிலும் மாஸ் காட்டி முக்கிய நடிகையாக உருவெடுத்தார்.

வயது தடையெல்லாம் தாண்டி ’பொன்னியின் செல்வன்’ மூலம் சமீபத்தில் ரீ எண்ட்ரி கொடுத்து நந்தினியாக நம்மை மீண்டும் ஆக்கிரமித்துள்ள ஐஸ்வர்யா ராய், தன் 49ஆவது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடி உள்ளார்.

கர்நாடகாவில் பிறந்து உலக அழகிப் பட்டத்தை தன் 21ஆம் வயதில் கைப்பற்றிய ஐஸ்வர்யா ராய், தமிழ் சினிமாவில் தான் முதன்முதலில் அறிமுகமானார்.

இயக்குநர் மணிரத்னத்தின் 'இருவர்' படம் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா ராயின் படங்கள் முதலில் இந்தியில் தோல்வியையே தழுவின.  தொடர்ந்து சங்கரின் ஜீன்ஸ் படம் மூலம் வெற்றிப்பட நாயகியாக உருவெடுத்த ஐஸ்வர்யா ராய், 'ஹம் தில் தே சுக்கே சனம்', ’தால்’, 'தேவ்தாஸ்',  என இந்தியிலும் மாஸ் காட்டி முக்கிய நடிகையாக உருவெடுத்தார்.

என் உலக அழகியே... காதல் மனைவி ஐஸ்வர்யா ராய்க்கு அபிஷேக் க்யூட் பிறந்த நாள் வாழ்த்து!

ஆனால் காதல் வாழ்வில் சில கசப்பான அனுபவங்களைப் பெற்ற அவர் தொடர்ந்து ஹாலிவுட், இந்தி, தமிழ் என முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து நடிகர் அபிஷேக் பச்சனுடன் பண்டி அவுர் பப்லி படத்தில் பாடல் ஒன்றில் இணைந்து பணிபுரிந்தபோது அவருடன் காதல் வயப்பட்டார்.

பாலிவுட்டின் ஆதர்ச ஜோடியாக உருவெடுத்த இவர்கள், சில ஆண்டு காதல் வாழ்க்கைக்குப் பிறகு இவர்கள்  2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது மகள் ஆராத்யாவுக்கு தற்போது 10 வயதாகிறது.

என் உலக அழகியே... காதல் மனைவி ஐஸ்வர்யா ராய்க்கு அபிஷேக் க்யூட் பிறந்த நாள் வாழ்த்து!

இந்நிலையில் நேற்று (அக்.01) தனது பிறந்தநாளைக் கொண்டாடிய தனது காதல் மனைவி ஐஸ்வர்யா ராய்க்கு ஆடம்பரமற்ற க்யூட்டான வாழ்த்துச் செய்தியை நடிகர் அபிஷேக் பச்சன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

புடவை அணிந்து தலையில் பூ வைத்தபடி ஐஸ்வர்யா ராய் அமர்ந்திருக்கும் கருப்பு வெள்ளைப் புகைபடத்தைப் பகிர்ந்து ”இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வைஃபி... அன்பு, ஒளி, அமைதி, வெற்றி அனைத்தையும் பெறு” என அழகாக வாழ்த்தியுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Abhishek Bachchan (@bachchan)

அபிஷேக்கின் இந்தப் பதிவு நெட்டிசன்களைக் கவர்ந்து லைக்குகளை அள்ளி வருகிறது.

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Embed widget