மேலும் அறிய

“எனக்கு சினிமாவில் நாட்டம் கிடையாது; ஒரு வருடம் வெற்றி மாறன் இங்கேயே இருந்தார்” - ஆடுகளம் வீரமணி

"சம்பளம் குறைவுதான். வெற்றிமாறன் எனது மாமாவின் ஃபிரண்ட்"

மதுரை மண் வாசத்துடன், வித்தியாசமான கதைக்களம் கொண்ட படமாக கடந்த  2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் ஆடுகளம். இந்த திரைப்படம் கோலிவுட்டின் சூப்பர் டூப்பர் வெற்றிக்கூட்டணியான வெற்றிமாறன் மற்றும் தனுஷ் நடிப்பில் உருவாகியிருந்தது.  சேவல் சண்டை போட்டிகள் அதனை சுற்றி நடக்கு அரசியலை மையமாக வைத்து உருவான படத்தை மதுரையை சுற்றி எடுத்திருந்தார் இயக்குநர் வெற்றிமாறன்.  ஆடுகளம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ஆடுகளம் வீரமணி என்பவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் சேவல் வளார்ப்பு மற்றும் சேவல் சண்டை உள்ளிட்ட  வேலைகளை முழு நேரமாக செய்து வருகிறார். ஆடுகளம் படம் உருவானபோது , அங்கு நடந்த சில சுவாரஸ்ய விஷயங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார் வீரமணி.

“எனக்கு சினிமாவில் நாட்டம் கிடையாது; ஒரு வருடம் வெற்றி மாறன் இங்கேயே இருந்தார்” - ஆடுகளம் வீரமணி
அதில் “ மன்னர் காலம் தொட்டே , சேவல் சண்டை ஒரு சாகச விளையாட்டாக இருக்கிறது. மாடுகளை வளர்ப்பதை விட கோழி வளர்ப்பதற்குதான் அதிக செலவாகிறது. தனுஷ் சார் கூட ஆடுகளம் படத்துல நடிச்சது ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. நான் சம்பளத்தை எதிர்பார்த்து நடிக்கல. சம்பளம் குறைவுதான். வெற்றிமாறன் எனது மாமாவின் ஃபிரண்ட், மாமா சொன்னதால  நான் அவருக்காக போய் பண்ணிக்கொடுத்தேன். நட்பின் அடிப்படையிலதான் படத்தில் நடித்தேன். வெற்றிமாறன் ஒருவருடமாக இங்கே இருந்தார். நாங்க டோர்னமெண்ட் போட்டிக்கெல்லாம் அவரை அழைத்துச்செல்வேன். அதையெல்லாம் அடிப்படையாக கொண்டுதான் படம் எடுத்தாங்க. எனக்கு வீட்டு வேலைகள் அதிகம். அதனால ஆடுகளம், கொம்பன் திரைப்படங்களை தவிர தொடர்ந்து நடிக்க முடியவில்லை. எனக்கு சினிமா மீது நாட்டம் கிடையாது. ஆனால் சேவல் மீது நாட்டம் அதிகம். சேவல் சார்ந்து படம் எடுத்தால் நிச்சயமாக நடிப்பேன்.” என தெரிவித்திருக்கிறார்.

“எனக்கு சினிமாவில் நாட்டம் கிடையாது; ஒரு வருடம் வெற்றி மாறன் இங்கேயே இருந்தார்” - ஆடுகளம் வீரமணி

எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் கதையை மையமாக வைத்து அதே தலைப்பில் உருவாகிவரும் திரைப்படம்தான் வாடிவாசல். முன்னதாக ஆடுகளம் படத்தில் சேவல் சண்டை என்னும் பாரம்பரிய விளையாட்டை கையில் எடுத்த இயக்குநர் வெற்றிமாறன் இம்முறை  தமிழர்களின் வீரத்தினை பரைசாற்றும் மாடுபிடி விளையாட்டை கதைக்களமாக எடுத்துள்ளார். இந்த படத்தில்  சூர்யா நாயகனாக  நடிக்க அவருடன் காளை ஒன்றும் நடித்து வருகிறது.  அந்த காளையை சூர்யாவே சொந்தமாகி வாங்கி வளர்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மதுரை மண் சார்ந்த  ஆடுகளம் படத்தின் வெற்றியை தொடர்ந்து , அதே பாணியில் உருவாகி வரும் வாடிவாசல் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. சமீபத்தில் படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் வாடிவாசல் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கத்திக்குத்தால் உயிரிழந்த கற்பகம்.. கார்த்தியை கைது செய்த போலீஸ் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கத்திக்குத்தால் உயிரிழந்த கற்பகம்.. கார்த்தியை கைது செய்த போலீஸ் - கார்த்திகை தீபத்தில் இன்று
சாய் அப்யங்கர் நெப்போ கிட் கிடையாது அவன் கடவுளின் பிள்ளை...லண்டனில் நடந்த நிகழ்வை பகிர்ந்த அட்லீ
சாய் அப்யங்கர் நெப்போ கிட் கிடையாது அவன் கடவுளின் பிள்ளை...லண்டனில் நடந்த நிகழ்வை பகிர்ந்த அட்லீ
டெல்லி கணேஷ் கையை பிடிக்க சங்கடப்பட்ட நடிகை... விக்ரம் செய்த சாமர்த்தியமான செயல்
டெல்லி கணேஷ் கையை பிடிக்க சங்கடப்பட்ட நடிகை... விக்ரம் செய்த சாமர்த்தியமான செயல்
திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?
திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?

வீடியோ

வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
Skoda Slavia: ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
Embed widget