மேலும் அறிய

Suresh Personal Life: திரையில் ஜொலித்த 80ஸ் ஹீரோ சுரேஷ்: காதல் மனைவியை பிரிய என்ன காரணம்?

Suresh Personal life: நடிகர் சுரேஷ் தனிப்பட்ட வாழ்க்கை, காதல், கல்யாணம், குடும்பம் பற்றிய தகவல்கள் ஒரு பார்வை.

தமிழ் சினிமாவில் ரஜினி - கமல் ராஜ்யம் செய்து வந்த காலகட்டத்தில் இளமையான இளவட்டங்களின் அறிமுகம் சற்று குறைவாகவே இருந்தது. அந்த சமயத்தில் தான் நடிகர் சுரேஷ், கார்த்திக் உள்ளிட்ட இளம் முகங்கள்  திரைத்துறையில் அறிமுகமானார்கள். 

Suresh Personal Life: திரையில் ஜொலித்த 80ஸ் ஹீரோ சுரேஷ்: காதல் மனைவியை பிரிய என்ன காரணம்?

1981ம் ஆண்டு சந்தானபாரதி மற்றும் பி. வாசு இணைந்து இயக்கிய முதல் திரைப்படம் 'பன்னீர் புஷ்பங்கள்'. இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் சுரேஷ். முதல் படத்திலேயே தேர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி நல்ல வரவேற்பை பெற்றார். அதை தொடர்ந்து கோழிகூவுது, வெள்ளை ரோஜா, நான் பாடும் பாடல், நவக்கிரக நாயகி, வெள்ளைப்புறா ஒன்று, மௌனம் கலைகிறது, குங்குமக் கோடு, ஆகாயத்தாமரைகள், மரகத வீணை, பூக்களைப் பறிக்காதீர்கள், மங்கை ஒரு கங்கை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு தான் தாய் மொழி என்றாலும் 200க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். நடிகை நதியாவின் ஜோடியாக 'என் வீடு என் கணவர்' படத்தில் நடித்த பிறகு சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். 

ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரங்களிலும், வில்லனாகவும் நடித்திருந்துள்ளார். 1995ம் ஆண்டு வெளியான 'அம்மன்' படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த சுரேஷ் அசல், காதலில் சொதப்புவது எப்படி, மோகினி, தலைவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் என்ட்ரி கொடுத்து சமையல் சார்ந்த ரியாலிட்டி ஷோக்களில் நடுவர்களின் ஒருவராக கலந்து கொண்டு அசத்தினார். சன் டிவியில் ஒளிபரப்பான லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகை குஷ்பூவின் கணவராக நடித்திருந்தார். இப்படி பல பரிணாமங்கள் எடுத்த சுரேஷ் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்தித்தார். 

Suresh Personal Life: திரையில் ஜொலித்த 80ஸ் ஹீரோ சுரேஷ்: காதல் மனைவியை பிரிய என்ன காரணம்?

1990ம் ஆண்டு நடிகையும் பாடகியுமான அனிதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு நிகில் சுரேஷ் என்ற ஒரு மகன் உள்ளார். திருமணம் செய்து கொண்ட பிறகு திரையுலகத்தை விட்டு மேற்படிப்பை வெளிநாட்டில் தொடர வேண்டும் என ஆசைப்பட்ட மனைவியின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டார். இருப்பினும் இளம் வயதில் அவர் சந்தித்த பல போராட்டங்களை எண்ணி சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என விரும்பினார். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கண்ட பிறகு வெளிநாட்டுக்கு குடியேறலாம் என்பது சுரேஷ் விருப்பமாக இருந்ததால் அயராது அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். இதனால் கணவன் மனைவிக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். அதற்கு பிறகு மகனும் மனைவி அனிதாவும் அமெரிக்காவில் செட்டிலானார்கள். 

தொடர்ந்து சினிமா தான் வாழ்க்கை என கவனம் செலுத்தி வந்த சுரேஷ் பல ஆண்டுகளுக்கு பிறகு தனக்கு ஒரு துணை வேண்டும் என ஆசைப்பட்டு எழுத்தாளரான ராஜஸ்ரீ பிஷித் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். மகன் நிகில் தன்னுடைய குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். தன்னுடைய குடும்பத்துடன் மிகவும் சந்தோஷமாக பொழுதை கழித்து வருகிறார் நடிகர் சுரேஷ். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget