மேலும் அறிய

Edhirneechal: எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரீ எண்ட்ரீ தரும் 80ஸ் ஹீரோயின் - உற்சாகத்தில் ரசிகர்கள்..!

80களில் பிரபலமான நடிகையாக நடித்த நடிகை ஜெயஸ்ரீ சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியல் மூலம் ரீ - என்ட்ரி கொடுக்கிறார் என்றால் தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது

சன் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர் நீச்சல். மக்களின் பேராதரவை பெற்ற இந்த தொடரில் பெண்களுக்கான உரிமை பற்றியும் அப்பா மகள் இடையில் நடைபெறும் பாசப் போராட்டத்தையும் மையமாக வைத்து கதை நகர்கிறது. 

Edhirneechal: எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரீ எண்ட்ரீ தரும் 80ஸ் ஹீரோயின் - உற்சாகத்தில் ரசிகர்கள்..!

பெண்களுக்கான போராட்டம் :

கூட்டு குடும்பமாக வாழும் ஒரு குடும்பத்தில் அண்ணனின் குரல் உயர்ந்து இருக்கிறது. அந்த குடும்பத்தில் திருமணமாகி வரும் பெண்கள் அனைவரும் வேலை செய்யும் இயந்திரங்களாக அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். அதிலும் கொடுமை நன்றாக படித்த பெண்களை தான் மருமகள்களாக திருமணம் செய்து வைத்து அடிமைகளாக நடத்துகிறார்கள். இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாரும் முன்வரவில்லை. அடிமைத்தனத்தை அமைதியாக அனுபவித்து வருகிறார்கள். 

வரவேற்பை பெற்ற எதிர்நீச்சல் :

இப்படி இருக்கும் குடும்பத்தில் படித்து பட்டம் பெற்ற ஜனனி  கதாபாத்திரம் மருமகளாக வீட்டிற்குள் நுழைந்த பிறகு இந்த அநியாயங்களை எதிர்த்து குரல் கொடுக்கிறார்கள். அதனால் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்கிறாள். பல ட்விஸ்ட்கள் நிறைந்த இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல அதிரடி திருப்பங்கள் காத்திருக்கும் இந்த நேரத்தில் புதிதாக ஒரு நடிகை கெஸ்ட் ரோலில் என்ட்ரியாக உள்ளார். இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

சின்னத்திரைக்கு வரும் 80'ஸ் நடிகை :

கெஸ்ட் ரோலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை வெள்ளித்திரையில் 80களில் பிரபலமான நடிகையாக பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்த ஜெயஸ்ரீ. இவர் 1985ம் ஆண்டு வெளியான 'தென்றலே என்னை தொடு' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் குறைந்ததால் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். 

கெஸ்ட் ரோலில் ரீ என்ட்ரி :

திரையில் பல ஆண்டுகள் தலைகாட்டாமல் இருந்த நடிகை ஜெயஸ்ரீ தற்போது சின்னத்திரை மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுக்க உள்ளார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. ஜெயஸ்ரீயை மீண்டும் நடிக்க வருவது பார்வையார்களுக்கு ஆர்வத்தை தூண்டியுள்ளது.   

தலைப்பு செய்திகள்

Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget