மேலும் அறிய

Wolf777news Filmfare Awards: சிவப்பு கம்பளத்தில் கவர்ச்சியால் தத்தளிக்க வைத்த பாலிவுட் பிரபலங்கள்

Wolf777news Filmfare Awards 2022: விருதுகள் வழங்கும் விழாவில் பாலிவுட் ஸ்டார்ஸ் வழங்கும் விழா நேற்று மும்பையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. பிரபலங்களின் வீடியோ இதோ உங்களுக்காக

Watch Video: பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற 67வது Wolf777news ஃபிலிம்பேர் விருதுகள் 2022

67வது Wolf777news ஃபிலிம்பேர் விருதுகள் 2022 சமீபத்தில் நடைபெற்றது. பாலிவுட்டின் சிறந்த நடிகர்கள், சிறந்த இயக்குநர்கள், சிறந்த இசைக்கலைஞர்கள் மற்றும் பிற கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. மும்பையின் பிகேசியில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் ஆகஸ்ட் 30ம் தேதியன்று இந்த விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. 

விழாவை சிறப்பித்த பாலிவுட் பிரபலங்கள் :

அர்ஜுன் கபூர், ரன்வீர் சிங் வழங்கினர், வருண் தவான், விக்கி கௌஷல், மலைக்கா அரோரா, கியாரா அத்வானி, திஷா பதானி மற்றும் கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பல பிரபலமான பாலிவுட் நட்சத்திரங்கள் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர். இந்த திரைபிரபலன்கள் தங்களின் ஆடைகளின் தேர்வுகளால் திரையுலகில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த தவறவில்லை. 

சிறந்த நடிகருக்கான விருது: 

இந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான விருதை விக்கி கௌஷல் மற்றும் ரன்வீர் சிங் பெற்றனர். இருவரும் மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின் தாவூத் பாடலுக்கு அதிரவைக்கும் அளவிற்கு நடனம் ஆடி தங்களின் வெற்றியை கொண்டாடினர். இதை தீபிகா படுகோன் தூரத்தில் இருந்து பார்த்து ரசித்துகொண்டிருந்தார். அந்த வீடியோ இதோ:

.
 
View this post on Instagram
 
A post shared by Zoom TV (@zoomtv)

கத்ரீனா கைஃப்:

கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. அவர்களின் திருமணத்தை பற்றின விளக்கத்தை ரசிகர்களுக்காக பகிர்ந்தார்.  

View this post on Instagram
 
A post shared by Zoom TV (@zoomtv)

ஷெஹ்னாஸ் கில்:

பிக் பாஸ் 13 நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஷெஹ்னாஸ் கில். இவர் பாலிவுட் மல்டி ஸ்டார் சல்மான் கானுடன் இணைந்து கபி ஈத் கபி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் டேப்பவளைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் வீடியோ இதோ :

View this post on Instagram
 
A post shared by Zoom TV (@zoomtv)

கிருதி சனோன்

நடிகை கிருதி சனோன் ஒரு அழகான மெரூன் நிற ஸ்ட்ராப்பி உடையில் மிகவும் கவர்ச்சியாக விழாவிற்கு வந்து இருந்தார். மிமி படத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். அவரின் வீடியோ:

View this post on Instagram
 
A post shared by Zoom TV (@zoomtv)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay Speech: தூய சக்தி தவெகவிற்கும் .. தீய சக்தி திமுகவிற்கும் இடையே தான் போட்டி- விஜய் அதிரடி
களத்தில் இல்லாதவர்களை தவெக எதிர்க்காது... களத்தில் இருப்பவர்களோடு தான் போட்டியே- விஜய் அதிரடி
ABP Premium

வீடியோ

”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay Speech: தூய சக்தி தவெகவிற்கும் .. தீய சக்தி திமுகவிற்கும் இடையே தான் போட்டி- விஜய் அதிரடி
களத்தில் இல்லாதவர்களை தவெக எதிர்க்காது... களத்தில் இருப்பவர்களோடு தான் போட்டியே- விஜய் அதிரடி
TVK Vijay: விஜய் பெயரைக்கூட சொல்லாத செங்கோட்டையன்.. ஈரோடு தவெக பரப்புரையில் பரபரப்பு!
TVK Vijay: விஜய் பெயரைக்கூட சொல்லாத செங்கோட்டையன்.. ஈரோடு தவெக பரப்புரையில் பரபரப்பு!
’’பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்; பெண்கள் நினைச்சா எதையும் செய்வாங்க’’- முதல்வர் ஸ்டாலின் ருசிகரம்
’’பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்; பெண்கள் நினைச்சா எதையும் செய்வாங்க’’- முதல்வர் ஸ்டாலின் ருசிகரம்
Honda Cars 2026: ஹோண்டா மீண்டு வருமா? அப்க்ரேட் தொடங்கி ஹைப்ரிட் வரை - புத்தாண்டுக்கான மாடல்களின் லிஸ்ட்
Honda Cars 2026: ஹோண்டா மீண்டு வருமா? அப்க்ரேட் தொடங்கி ஹைப்ரிட் வரை - புத்தாண்டுக்கான மாடல்களின் லிஸ்ட்
CTET 2026: ஆசிரியர் கனவை நனவாக்க இன்றே கடைசி! விண்ணப்பிப்பது எப்படி? முக்கிய தேதிகள் இதோ!
CTET 2026: ஆசிரியர் கனவை நனவாக்க இன்றே கடைசி! விண்ணப்பிப்பது எப்படி? முக்கிய தேதிகள் இதோ!
Embed widget