மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

TN ULB Elections 2022 Results: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : மதியம் 1.45 மணியளவில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதியம் 1.45 மணியளவில் உள்ள நிலவரப்படி எந்தெந்த கட்சியினருக்கு எத்தனை இடங்கள் என்பதை கீழே காணலாம்.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், மதியம் 1.30 மணியளவில் ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற இடங்களின் விவரத்தை கீழே விரிவாக காணலாம்.

TN ULB Elections 2022 Results: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : மதியம் 1.45 மணியளவில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்?

இதுவரை 1,374 மாநகராட்சிக்கான வார்டு உறுப்பினர் பதவிகளில் இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் தி.மு.க. 267 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. 42 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 25 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சியினர் 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க: TN Urban Election Results 2022 LIVE: ஜெயிக்கப்போவது யாரு? மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியை கைப்பற்றுவது யார்? அடுத்தடுத்து அப்டேட் இதோ!

நகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான 3 ஆயிரத்து 843 பதவிகளுக்கான இடங்களில் 1,872 பதவிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், தி.மு.க. 1,156 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 307 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 76 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு 23 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தே.மு.தி.க. 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  பா.ஜ.க. 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்றவை 268 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

TN ULB Elections 2022 Results: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : மதியம் 1.45 மணியளவில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்?

பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கான மொத்தமுள்ள 7 ஆயிரத்து 621 இடங்களில் 6 ஆயிரத்து 361 இடங்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. அவற்றில் தி.மு.க. 3 ஆயிரத்து 769 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 1,063 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 258 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. 131 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு 58 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தே.மு.தி.க. 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பி.எஸ்.பி. 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்றவை 1,084 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு  தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Maharashtra Election Result: மகாராஷ்ட்ராவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி! சண்டையே போடாமல் சரண் அடைந்த காங்கிரஸ்!
Maharashtra Election Result: மகாராஷ்ட்ராவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி! சண்டையே போடாமல் சரண் அடைந்த காங்கிரஸ்!
IND vs AUS First Test : ஒரு விக்கெட் தானே.. காலையிலேயே கடுப்பேற்றிய இந்திய பவுலர்கள்
IND vs AUS First Test : ஒரு விக்கெட் தானே.. காலையிலேயே கடுப்பேற்றிய இந்திய பவுலர்கள்
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்தது இதுதான்!
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்தது இதுதான்!
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maharashtra Election Result: மகாராஷ்ட்ராவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி! சண்டையே போடாமல் சரண் அடைந்த காங்கிரஸ்!
Maharashtra Election Result: மகாராஷ்ட்ராவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி! சண்டையே போடாமல் சரண் அடைந்த காங்கிரஸ்!
IND vs AUS First Test : ஒரு விக்கெட் தானே.. காலையிலேயே கடுப்பேற்றிய இந்திய பவுலர்கள்
IND vs AUS First Test : ஒரு விக்கெட் தானே.. காலையிலேயே கடுப்பேற்றிய இந்திய பவுலர்கள்
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்தது இதுதான்!
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்தது இதுதான்!
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
மக்களே! இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் - Voter IDயில் ஏதும் மாத்தனுமா?
மக்களே! இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் - Voter IDயில் ஏதும் மாத்தனுமா?
Top 10 News: மகாராஷ்டிராவை கைப்பற்றும் பாஜக+, ஜார்கண்டில் முட்டி மோதும் காங். கூட்டணி -    டாப் 10 செய்திகள்
Top 10 News: மகாராஷ்டிராவை கைப்பற்றும் பாஜக+, ஜார்கண்டில் முட்டி மோதும் காங். கூட்டணி - டாப் 10 செய்திகள்
Assembly Election Results 2024 LIVE: மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க. கூட்டணி 213 தொகுதிகளில் முன்னிலை
Assembly Election Results 2024 LIVE: மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க. கூட்டணி 213 தொகுதிகளில் முன்னிலை
IND vs AUS: ஆல் ஏரியாவுலயும் பும்ரா கில்லிடா! சென்னை மருமகனின் செய்கை அப்படி!
IND vs AUS: ஆல் ஏரியாவுலயும் பும்ரா கில்லிடா! சென்னை மருமகனின் செய்கை அப்படி!
Embed widget