மேலும் அறிய
TN Urban Election Results 2022 LIVE: அனைத்தையும் கைப்பற்றும் திமுக... எத்தனை இடங்களை பெறப்போகிறது அதிமுக? அப்டேட் இதோ!
TN Urban Local Body Election Results 2022 LIVE: தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் இந்த பகுதியில் அறிந்து கொள்ளலாம்.
Key Events

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்
Background
Tamil Nadu Urban Local Body Election Results 2022 LIVE:
சென்னை மாநகராட்சி முதல் நெல்லை மாநகராட்சி வரை உள்ள அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளின் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்களுக்காக இந்த லைப் பிளாக்கில் அப்டேப் செய்கிறோம். உடனுக்குடன் தேர்தல் முடிவுகளை ஒரே தளத்தில் காண முடியும்.
20:40 PM (IST) • 22 Feb 2022
கோவை மாநகராட்சி 82 வது வார்டில் திமுக வேட்பாளர் முபசீரா வெற்றி.
திமுக 6167, அதிமுக 1750 - 4417 வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி
20:36 PM (IST) • 22 Feb 2022
கோவை மாநகராட்சி 94-வது வார்டில் திமுக வேட்பாளர் தனலட்சுமி வெற்றி.
திமுக 5100, அதிமுக 2159 : 2911 வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி
Load More
Tags :
TN Urban Local Body Election 2022 TN Municipality Election 2022 Tamil Nadu Urban Election 2022 TN Urban Local Body Election Results Live Tn Urban Local Body Election 2022 Resultsஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















