மேலும் அறிய

Nellai Election Result: நெல்லையில் உள்ள 3 நகராட்சிகளையும் கைப்பற்றியது யார்? சாத்தியப்படுமா ஆளுங்கட்சியின் ஆதிக்கம்..

Tirunelveli Corporation Election Result 2022: ”நெல்லையில் 3 நகராட்சிகளில் 2 நகராட்சியை திமுக கைப்பற்றிய நிலையில் ஒரு நகராட்சியில் சுயேச்சைகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் இழுபறியில் உள்ளது”

 நெல்லையில் 1 மாநகராட்சி, 3 நகராட்சி, 17 பேரூராட்சிகளுக்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது, இதில் 3 நகராட்சிகளான அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், களக்காடு நகராட்சிகள் உள்ளது, அம்பாசமுத்திரம் நகராட்சியை பொறுத்தவரை மொத்தம் 21 வார்டுகள் உள்ளது, அதில் வெற்றி பெற்றவர்களின் விவரம்:

அம்பாசமுத்திரம் நகராட்சி 21 வார்டுகள் 

1 -  மாரிமுத்து அதிமுக
2 - செலின் ராணி திமுக
3 - சிவ சுப்பிரமணியன் திமுக
4 - அனுசுயா திமுக
5 - அழகம்மை திமுக
6 - கல்யாணி திமுக
7 - ராமசாமி திமுக
8 - சித்ரா தேவி சுயேச்சை
9 -  கோதர் இஸ்மாயில் திமுக
10 - தமிழ்செல்வி சுயேச்சை
11 - பேச்சியம்மாள் காங்கிரஸ்
12 - பிரபா திமுக
13-பேச்சி கனியம்மாள் திமுக 
14 - சவுரா பானு - திமுக 
15 - சிவகுமார் அதிமுக
16 - முத்துலெட்சுமி மதிமுக
17 - மாரியம்மாள் திமுக
18 - லதா - திமுக 
19 - ஜோதி கலா  திமுக 
20 - வேலுச்சாமி - திமுக 
21 - முத்துகிருஷ்ணன் திமுக 

மொத்தமுள்ள 21  வார்டுகளில் 15 திமுகவும், 2 அதிமுகவும், 2 சுயேச்சையும், 1 காங்கிரஸ், 1 மதிமுகவும் வெற்றி பெற்று அம்பாசமுத்திரம் நகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது, அதே போல

விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகள்

1 - கிறாஸ் இம்மாக்குலேட் அதிமுக
2 - வனிதா சுயேச்சை
3 - வினோதினி திமுக
4 - செல்வகுமாரி திமுக 
5 - தளவாய் சுயேச்சை - 
6 - மீனாகுமாரி திமுக
7- இசக்கி சுயேச்சை
8 - திலகா திமுக
9- ஏசுராஜா - திமுக
10 - அருள்மணி திமுக 
11- ராமலெட்சுமி - திமுக
12 - சுஜாதா திமுக
13- சாரதா திமுக
14- வைகுண்ட லெட்சுமி  அதிமுக
15 - கெளகர் ஜான் ஷா திமுக 
16 - பரமசிவம் காங்கிரஸ்
17 - சுந்தரி திமுக
18 - கணேசன் திமுக
19 - விக்னேஷ்  சுயேச்சை
20 - செல்வ சுரேஷ் திமுக
21 - சுடலைமாடன் அதிமுக,

இதில் திமுக 13 இடங்களிலும், 3 இடங்களிலும் அதிமுகவும், 4 இடங்களிலும் சுயேச்சையும், 1 இடத்தில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது,

களக்காடு நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில்

1. பிரேமா - திமுக

2. சிம்சோன்துரை - சுயேச்சை

3. இஸ்ரவேல் - அதிமுக

4. நளினி - சுயேச்சை

5. இராமசந்திரன் - சுயேச்சை

6. முருக பெருமாள் - அதிமுக

7. சோம சுந்தரி - அதிமுக

8. பாலசுகன்யா - சுயேச்சை

9. கதிஜா பர்வீன் - திமுக

10.  சாந்தி - சுயேச்சை

11. சுப்பிரமணியன் - திமுக

12. ராஜன் - திமுக

13.  ராஜன்  - சுயேச்சை

14. ஜெகநாதன் -  திமுக

15. முருகேசன் - அதிமுக

16. பூதத்தான் - திமுக

17. சங்கர நாராயணன் - சுயேச்சை

18. சங்கரி - திமுக

19. முகம்மது அலி ஜின்னா - திமுக

20. சித்ரா - சுயேச்சை

21. அனிதா - திமுக

22. முத்துலெட்சுமி - சுயேச்சை

23. தாமரை செல்வி - திமுக

24. மீகா - சுயேச்சை

25. கெளரி - சுயேச்சை

26. இசக்கியம்மாள் - அதிமுக

27. ஆயிஷா - அதிமுக

மொத்தமாக 11 இடங்களில் சுயேச்சையும், 10 இடங்களில் திமுகவும், 6 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது,

நெல்லை மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சியில் 2 நகராட்சியை திமுக கைப்பற்றி உள்ள நிலையில் புதிதாக உருவான களக்காடு நகராட்சியில் சுயேச்சைகள் அதிகம் இடம் பெற்று உள்ளது, அதோடு களக்காடு நகராட்சியில் திமுக 2வது இடத்தில் இருப்பதால் சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவோடு திமுக களக்காடு நகராட்சியையும் கைப்பற்றும் என கூறப்படுகிறது,

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA T20 Final LIVE Score: அடுத்தடுத்து விக்கெட் .. 5 ஓவர்கள்  முடிந்தது! நிதான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா!
அடுத்தடுத்து விக்கெட் .. 5 ஓவர்கள்  முடிந்தது! நிதான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா!
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோT20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA T20 Final LIVE Score: அடுத்தடுத்து விக்கெட் .. 5 ஓவர்கள்  முடிந்தது! நிதான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா!
அடுத்தடுத்து விக்கெட் .. 5 ஓவர்கள்  முடிந்தது! நிதான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா!
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
Nayanthara: எந்த விழாவுக்கும் போகாத நான்.. “நேசிப்பாயா” பட விழாவில் நயன்தாரா விளக்கம்!
Nayanthara: எந்த விழாவுக்கும் போகாத நான்.. “நேசிப்பாயா” பட விழாவில் நயன்தாரா விளக்கம்!
Indian 2: அனிருத் பற்றி ஷங்கரிடம் கேளுங்கள்.. நான் இளையராஜா, ரஹ்மான் ரசிகன்.. இந்தியன் 2 நிகழ்வில் கமல்ஹாசன்!
Indian 2: அனிருத் பற்றி ஷங்கரிடம் கேளுங்கள்.. நான் இளையராஜா, ரஹ்மான் ரசிகன்.. இந்தியன் 2 நிகழ்வில் கமல்ஹாசன்!
Breaking News LIVE: பள்ளிக்கல்வி இயக்குநராக கண்ணப்பன் நியமனம்
Breaking News LIVE: பள்ளிக்கல்வி இயக்குநராக கண்ணப்பன் நியமனம்
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Embed widget