மேலும் அறிய

’’தர்மபுரியை திட்டமிட்டு புறக்கணித்த திமுக; அடிப்படை வசதியே இல்லை’’- செளமியா அன்புமணி வேதனை

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கிய ஜெ. ஆட்சி; ஈபிஎஸ்ஸும் அதே ஆட்சியை கொடுப்பார்: தர்மபுரியில் செளமியா அன்புமணி வாக்குறுதி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. அதேபோன்ற ஆட்சியை இபிஎஸ் கொடுப்பார். தர்மபுரி மாவட்டத்திற்கு தேவையான தொழிற்சாலைகளை கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்- சௌமியா அன்புமணி பிரச்சாரம்.

தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளராக பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி களம் இறங்கி உள்ளார். அவர் இன்று தன் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களுக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கே, மாம்பழம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

தர்மபுரியை திட்டமிட்டுப் புறக்கணித்த திமுக

அப்போது கூடியிருந்த மக்களிடம் பேசிய சௌமியா அன்புமணி, ’’திமுக அரசாங்கம் தர்மபுரியை திட்டமிட்டுப் புறக்கணித்து விட்டது. அதன் காரணமாக இங்கு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. தர்மபுரி மாவட்டத்தில் பல கிராமங்களில் குடி தண்ணீர் பிரச்சனை இன்றும் இருக்கிறது.

படித்த இளைஞர்கள் ஏராளமாக இருக்கும் நிலையில், அவர்களுக்குத் தேவையான வேலை வாய்ப்புகளைக் கொடுப்பதற்கு உரிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லை.

அதிமுக ஆட்சியில் தொழிற்சாலைகள்

அடுத்து அதிமுக ஆட்சி அமைந்ததும் தர்மபுரிக்கு மாம்பழக் கூழ் தொழிற்சாலை, தக்காளிச் சாறு தொழிற்சாலை, குளிர் பதனிடத் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

அதிகரித்த போதை கலாச்சாரம்

இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் மது போதை கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. அதன் காரணமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பெண்கள் பாதுகாப்பு சிறப்பாக இருந்தது. மீண்டும் தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று, ஜெயலலிதா போன்று பாதுகாப்பான ஆட்சியை கொடுப்பார்.

 மாம்பழம் சின்னத்துக்கு வாக்கு

தர்மபுரி மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்தவர் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ். எனவே நீங்கள் மீண்டும் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களித்து எங்களை வெற்றி பெறச் செய்தால் இந்த மாவட்டத்திற்கு தேவையான பல்வேறு திட்டங்களைக் கொண்டு வர பாடுபடுவோம்’’ என்று செளமியா அன்புமணி தெரிவித்தார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
Tamil Nadu Budget 2026: இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
Embed widget