விழுப்புரம் மாவட்டம் 11 ஒன்றியங்களில் வார்டு வாரியாக போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் இதோ....
விழுப்புரம் மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்
தமிழகத்தில் நடைபெற உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடும் உறுப்பினர்களுக்கான வேட்பாளர் பட்டியலை, ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் 11 ஒன்றியங்களில் வார்டு வாரியாக போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்:-
காணை ஒன்றியம்
கடையம் அன்பழகன் (1வது வார்டு), வெள்ளையாம்பட்டு வசந்தா (3வது வார்டு), பனமலை ரேகா (4வது வார்டு), கல்லியாணம் பூண்டி முருகவேல் (5), நங்காத்தூர் சாந்தி (6), மேல்காரணை சாரங்கபாணி (7), காணை கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் கல்பனா (8), அன்னியூர் அமராவதி (9), அனுமந்தபுரம் மலர்கொடி (10), அத்தியூர் திருக்கை பாரிவள்ளல் (11), கக்கனூர் வீனஸ் சபீனா எழிலரசி (12), கெடார் பிரதீப்ராஜ் (13), சூரப்பட்டு மயிலாபதி (15), சானிமேடு தமிழ்செல்வன் (16), பள்ளியந்தூர் சண்முகம் (18), மல்லிகைப்பட்டு கலியன் (19), கருங்காலிப்பட்டு உதயசங்கரி (20), கல்பட்டு மலர் (21), கோனூர் வசந்தி (22), கொந்தமங்கலம் பூக்கடை முருகன் (23) ஆவார்கள்.
விக்கிரவாண்டி ஒன்றியம்
முட்டத்தூர் எம்.சி.ராமச்சந்திரன்(1), செ.குன்னத்தூர் கலையரசி (2), எசாலம் கலைமதி(3), சின்னதச்சூர் ஜெயந்தி(4), ஈச்சங்குப்பம் செல்வி(5), வேம்பி அம்பிகா(6), ஆசூர் முனுசாமி(7), வி.சாலை சேட்டு(8), வி.சாத்தனூர் கவுரி(10), பாம்பாதிரிப்பேட்டை சிங்காரம்(11), ஒரத்தூர் இளங்கிளி(12), தொரவி பி.கே.எஸ்.ராஜம்மாள் (13), ஆவுடையார்பட்டு செல்வி(14), ராதாபுரம் நரசிம்மன்(15), மதுரப்பாக்கம் பிரபாவதி (16), அய்யூர் அகரம் சிவசக்தி(17), முண்டியம்பாக்கம் காமினி(18), கப்பியாம்புலியூர் சுமதி(19), வாக்கூர் துர்காதேவி(20), வா.பகண்டை வித்யா (21) ஆவார்கள்.
கோலியனூர் ஒன்றியம்
சுந்தரராமன் (வார்டு எண் 1), சுலோச்சனா (வார்டு எண் 2), இந்துமதி (வார்டு எண் 3), செல்வி (4), அற்புதம் (6), கோலியனூர் உஷாராணி (7), பனங்குப்பம் வனிதா (8), விரட்டிக்குப்பம் சத்தியா (9), தோகைப்பாடி அஞ்சலைதேவி (10), வினோதினி (11), கண்டியமடை ஜெயக்குமார் (12), கண்டமனாடி குணவதி (13), ஆனாங்கூர் ஜெயஸ்ரீதர் (14), ராமையன்பாளையம் முருகன் (15), சாலையாம்பாளையம் கஸ்தூரி திலகம் (16), பில்லூர் முரளிராஜ் (17), அத்தியூர் திருவாதி அமுதா கணேசன் (18), தளவனூர் தணிகவேல் (19).
கண்டமங்கலம் ஒன்றியம்
கொடுக்கூர் பாண்டியன் (வார்டு எண் 1), வி.நெற்குணம் குணசெல்வி (வார்டு எண் 3), வழுதாவூர் சரவணன் (4), பள்ளிக்கொண்டாபுரம் கமலா (6), ரசபுத்திரப்பாளையம் சுரேந்திரன் என்கிற ரமேஷ் (7), எம்.என்.குப்பம் மயிலியம்மாள் (8), கவுரி (9), எல்.ஆர்.பாளையம் குப்பம்மாள் (10), நவமால்மருதூர் சுப்பிரமணி (11), கண்டமங்கலம் தமிழ்மணி (12), பள்ளித்தென்னல் சவிதா (13), கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் ராமதாஸ் (14), விநாயகபுரம் செல்வி (15), அற்பிசம்பாளையம் முருகன் (16), மோட்சகுளம் பரத் (17), பஞ்சமாதேவி சக்திவேல் (18), புருஷானூர் வேண்டாமிர்தம் (19), நரசிங்கபுரம் ஜெயராமன் (20), கொங்கம்பட்டு பூபாலன் (21), ராம்பாக்கம் கல்பனா (22), சாந்தி (23), கிருஷ்ணபுரம் சுகப்பிரியா (24), கலிஞ்சிக்குப்பம் கஜலட்சுமி (25).
ஒலக்கூர் ஒன்றியம்
செம்பாக்கம் சுந்தரமூர்த்தி (1), கீழ்மாவிலங்கை சுபாஷினி (2), தாதாபுரம் ஜீவா (3), நெய்குப்பி வைரபுரம் சீனிவாசன் (4), ஒலக்கூர் தேவிகா (5), ஓங்கூர் இந்திரா(6), ஆவணிப்பூர் சிவசங்கரி (7), ஆட்சிப்பாக்கம் சிவநேசன்(8), ஒலக்கூர் செல்வகுமாரி (9), கீழ்ஆதனூர் இந்திரா (10), சாரம் ஜெகதீஸ்வரி (11), ஏவளூர் சுபலட்சுமி (12), அண்டப்பட்டு தனசேகரன் (15), கீழ்சேவூர் நீலமேகம்(16).
மயிலம் ஒன்றியம்
புலியனூர் கிளியா (1), காட்டுச்சிவிரி விஜயா (2), கொள்ளார் பாக்கியம் (4), பெலாக்குப்பம் சிவாஜி (5), பெராப்பந்தாங்கல் மாணிக்கம்(6), வெங்கந்தூர் சித்ரா(7), ரெட்டணை செந்தில்குமார்(8), அவ்வையார்குப்பம் மலர்விழி(9), கூட்டேரிப்பட்டு ரம்யா(10), ஆலகிராமம் குமார்(11), மோழியனூர் செல்வி(12), பேரணி செல்வம்(13), பெரியதச்சூர் உதயகுமார்(14), செண்டூர் கவிதா(15), கொல்லியங்குணம் அஞ்சலி(16), தழுதாளி ஜெயராமன்(17), மயிலம் தசரதராஜா (18), பாதிராப்புலியூர் சம்பத்குமார்(19), ஆத்திக்குப்பம் புவனேஸ்வரி (20), வீடுர் கெங்காதுரை (21).
மரக்காணம் ஒன்றியம்
மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெயகிருஷ்ணன்(1), வடநெற்குணம் இ.செல்வம்(2), நகர் கிளை செயலாளர் சரவணன்(3), கீழ்பேட்டை கலைவாணி(4), கந்தாடு காளியம்மாள் (5), ராஜாம்பாளையம் குமாரசாமி (7), பழமுக்கல் குணசுந்தரி(8), எண்டியூர் குமார்(9), காலூர் இந்திரா (10), மரக்காணம் மேற்கு ஒன்றிய மகளிரணி செயலாளர் கனகவள்ளி (11), தென்பசியார் கெஜலட்சுமி(12), கீழ்எடையாளம் சூர்யா(13), கீழ்பேரடிக்குப்பம் ஏழுமலை (14), மொளசூர் சத்தியமூர்த்தி(15), எலவளபாக்கம் குமார் (16), அரியந்தாங்கல் சுபா(17), முன்னூர் முருகன்(18), ஒமிப்பேர் கலைமணி (19), மரக்காணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிவர்மனம்(20), எம்.திருக்கனூர் சுதா (21), கீழ்பேட்டை இந்திரா(22), அனுமந்தை சந்தியா(23), செட்டிக்குப்பம் ஜெயஸ்ரீ(24), நொச்சிக்குப்பம் உமா(25), கீழ்ப்புத்துப்பட்டு ஞானசவுந்தரி(26).
வானூர் ஒன்றியம்
கிளியனூர் ஒன்றிய மாணவர் அணி செயலாளர் சந்திரமோகன்(1), உலகாபுரம் ரமேஷ்(2), டி.பரங்கனி வேல்முருகன்(3), தென்கோடிப்பாக்கம் மல்லிகா(4), கழுப்பெரும்பாக்கம் ராஜவேல்(6), கொடூர் அலமேலு(7), மாவட்ட மகளிரணி செயலாளர் தமிழ்செல்வி(8), கிளியனூர் பாலு(9), தென்சிறுவளூர் சிவரஞ்சனி(10), ஆதனப்பட்டு பரமேஸ்வரி (11), கரசானூர் கணேசன்(12), எறையூர் ஜெகதீஸ்வரி (13), தொள்ளாமூர் சகுந்தலா(14), சேந்தமங்கலம் தேவகி (15), வானூர் உமாபதி (16), ராயப்புதுபாக்கம் ஜமுனா சதீஷ்குமார் (17), பொம்மையாளர்பாளையம் எஸ்.ரம்யா(18), இடையஞ்சாவடி ஜெயந்தி(19), ராவுத்தன்குப்பம் பிரகாஷ்(20), திருசிற்றம்பலம் கூட்டுரோடு இந்திராகாந்தி லட்சுமணன் (21), கடப்பேரிக்குப்பம் ஜோதி(22), வி.புதுப்பாக்கம் காந்தி(23), திருவக்கரை டில்லி(24), பொம்பூர் ஜெ.ரம்யா(25), பூத்துறை மாரியம்மன் கோவில் தெரு மலர்(26), நாவற்குளம் மஞ்சுளா (27),
மேல்மலையனூர் ஒன்றியம்
கரடிக்குப்பம் சங்கீதா(1), மேல்வைலாமூர் தேவேந்திரன்(2), மேல்செவளாம்பாடி ஆந்தாய்(3), எய்யில் ஜோதிசெந்தாமரை (4), பெரியநொளம்பை விநாயகம்(5), தேவந்தவாடி கமலக்கண்ணன் (6), கூடுவாம்பூண்டி ஆஷா (7), கோட்டப்பூண்டி பாக்கியலட்சுமி(8), தாழங்குணம் சக்கரவர்த்தி(9), வடுகப்பூண்டி சுமதி (10), அவலூர்பேட்டை பவானி(11), குந்தலம்பட்டு கன்னியம்மாள்(12), நொச்சலூர் ராஜேந்திரன் (13), மேல்மலையனூர் சாந்தி(14), கொடுக்கன்குப்பம் ஜோதி( 15), வளத்தி ரவிசங்கர்(16), வடவெட்டி சுமதி(17), கன்னலம் ரேணுகா (18), ஈயகுணம் முரளி(19), கலத்தம்பட்டு பூங்காவனம்(21), செவலபுரை பூவரசி (23), மேலச்சேரி சேகர்(24).
செஞ்சி ஒன்றியம்
வேலந்தாங்கல் பிரான்சிஸ்மேரி(1), சே.பேட்டை சாவித்திரி (2), ஆலம்பூண்டி பிரேம்குமார் (4), நரசிங்கராயன்பேட்டை ஷோபா(5), மேல்எடையாளம் துரை(6), பெருங்காப்பூர் ராதாமணி (7), புதுப்பாளையம் ரமணி (8), காட்டுசித்தாமூர் பிரேமா(9) , நல்லான்பிள்ளை பெற்றான் வெங்கடேசன் (10), போத்துவாய் கவிநிலா (11), தேவதானம்பேட்டை அலமேலு (12), மூலநெல்லிமலை பழனி (13), சேரானூர் முருகன் (14), பள்ளியம்பட்டு ஷேக்பரான் பாவா (15), கடகம்பூண்டி அத்தியம்மாள் (16), கொசப்பாளையம் ராமசாமி (17), கணக்கன்குப்பம் ஞானாம்பாள் (18), கெங்கவரம் கண்மணி (19), மழவந்தாங்கல் வள்ளியம்மாள் (20), துத்திப்பட்டு பரமசிவம் (21), ஒட்டம்பட்டு சவிதா (22), மாத்தூர் திருக்கை ஜரினா (24).
வல்லம் ஒன்றியம்
இரும்புலி சாவித்திரி (1), சின்னகரம் வனிதா (2), சோழங்குணம் ஜீவா (3), மேல்ஒலக்கூர் சுப்பிரமணி (4), வீராணாமூர் ஜெயலலிதா (5), அவியூர் பரிமளா (7), நெகனூர் பொன்னுசாமி (8), காரியமங்கலம் பொன்னுசாமி (9), செல்லபிராட்டி விஜயா (10), கடம்பூர் உஷாராணி (11), வல்லம் லட்சுமி (12), மொடையூர் கமலக்கண்ணன் (13), கம்மந்தூர் சத்தியவாணி (15), கீழையூர் மஞ்சுளா (16), மேல்சேவூர் கோபாலகிருஷ்ணன் (17), திருவம்பட்டு தம்பிதுரை (18), கல்லாலிபட்டு சரசு (19), கல்லடிக்குப்பம் சுமதி (20), தென்புத்தூர் தென்பாண்டிசெல்வி(21).