மேலும் அறிய

Dharmapuri Election Results 2024:செளமியா அன்புமணி பின்னடைவு!வெற்றியை உறுதி செய்த திமுக !

Dharmapuri Election Results 2024:தருமபுரி மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் தி.மு.க.வின் ஆ.மணி 4,23,665  வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பா.ம.க. வின் செளமியா அன்புமணி தி.மு.க.வின் ஆ. மணி இருவருக்கும் போட்டி நிலவி வந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி திமுக முன்னிலையில் உள்ளது. 

செளமியா அன்புமணி 4,03,919  வாக்குகளைப் பெற்றுள்ளார். 19,746வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். 

நாடே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நாள் இன்று. மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் பணி காலை 8 மணி மணிக்கு தொடங்கியது. இந்தத் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வின் செளமியா அன்புமணி முன்னிலையில் உள்ளார்.

தருமபுரி மக்களவைத் தொகுதியின் நிலவரம் குறித்த தகவல்களை இங்கே காணலாம்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நிறைவடைந்தது.இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தருமபுரி தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்பதை தெரிந்துகொள்வதற்கு முன்பு அந்த தொகுதியின் விவரங்களை காணலாம். 

தருமபுரி மக்களவைத் தொகுதி:

இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

  • தருமபுரி
  • பென்னாகரம்
  •  பாப்பிரெட்டிபட்டி
  •  பாலக்கோடு
  • அரூர் (தனி)
  • மேட்டூர்

தருமபுரி தொகுதி வாக்காளர்கள் விவரம்

மொத்த வாக்களார்களின் எண்ணிக்கை - 15,12,732

ஆண் வாக்காளர்கள் - 7,64,878

பெண் வாக்காளர்கள் -  7,47,678

இதர வாக்காளர்கள் - 176

வேட்பாளர்கள் விவரம்

தி.மு.க.  - ஆ.மணி

அ.தி.மு.க.  கூட்டணி - அசோகன்

பா.ஜ.க. கூட்டணி - செளமியா அன்புமணி (பாமக)

நா.த.க.  -அபிநயா

பதிவான வாக்குகளின் விவரம்

இந்த தொகுதியில் 81.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது

TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி

Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு

ABP Premium

வீடியோ

Jagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..Puducherry Police Exam | ’’வாழ்க்கையே போச்சு’’கண்ணீர் விட்டு அழுத பெண்கள்..தேர்வுக்கு அனுமதி மறுப்புDhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்

New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?

Embed widget