மேலும் அறிய

மதுவால் பாதிக்கப்படும் தர்மபுரி; அதிமுக ஆட்சி அமைந்த உடன் என்ன செய்வோம்? பட்டியலிட்ட செளமியா

தருமபுரியில் தண்ணீர் பிரச்சனை அதிகமாக உள்ளது. நான் வெற்றி பெற்றால் இந்த தொகுதியில் தண்ணீர் பிரச்சனையை சரி செய்து கொடுப்பேன்- செளமியா அன்புமணி.

பாமக வெற்றி பெற்றவுடன் தர்மபுரி மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படுவதோடு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்க தருமபுரிக்கு சிப்காட் கொண்டுவரப்படும் என்று பிரச்சாரத்தின்போது சௌமியா அன்புமணி வாக்குறுதி அளித்துள்ளார்.

தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, இன்று தொகுதிக்குட்பட்ட நல்லாம்பள்ளி என்ற இடத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது கூடி இருந்த பொது மக்களிடம் சௌமியா அன்புமணி பேசியதாவது:

தருமபுரியில் தண்ணீர் பிரச்சனை அதிகமாக உள்ளது. நான் வெற்றி பெற்றால் இந்த தொகுதியில் தண்ணீர் பிரச்சனையை சரி செய்து கொடுப்பேன்.

தொப்பூர்- கணவாய் பகுதியில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் அதனை தடுப்பதற்கு மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது பாமக. அதன் காரணமாக மேம்பாலம் கட்டுவதற்கு 930 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாமக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது அதன் காரணமாக இன்று மத்திய அரசு செவி சாய்த்து இத்திட்டத்திற்கு உதவியுள்ளது.

மதுவால் பாதிக்கப்படும் தர்மபுரி

ஆளும் திமுக அரசு இந்த மாவட்டத்திற்கு தேவையான எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. தர்மபுரி மாவட்டம் மதுவால் அதிக அளவில் பாதிக்கப்படக்கூடிய மாவட்டமாக இருக்கிறது.

அதிமுக ஆட்சி அமைந்த உடன்…

அதிமுக ஆட்சி அமைந்த உடன் பெண்களுக்கான சிறப்பு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.  100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தி கொடுக்கப்படும். தர்மபுரி மாவட்டத்திற்கு தொழில்பேட்டைகள் கொண்டு வந்து மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்படும்’’.

இவ்வாறு செளமியா அன்புமணி தெரிவித்தார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
TTV Dhinakaran :
"தொட்டால் விடமாட்டேன்" சொன்ன விஜய்.! சொந்தக் கட்சி ஊழல்வாதிய என்ன செய்யப்போறீங்க.? டிடிவி கேள்வி
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Embed widget