மேலும் அறிய

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக வேட்பாளர் அறிவிப்பு - புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரியில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அதனை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என அதிமுக வேட்பாளர் குற்றச்சாட்டு.

நாடாளுமன்ற தேர்தல் 

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் பணம் பட்டுவாடா அமோகமாக நடைபெற்று வருகிறது.

தேர்தல் புறக்கணிப்பு

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கும் தமிழ்வேந்தன் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக அதிர்ச்சி தகவலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ”பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் ஓட்டுக்கு ரூ.500ம், காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் ரூ.200ம் கொடுக்கின்றனர். நேர்மையாக நடைபெற வேண்டிய இந்த தேர்தலை இவர்கள் கொச்சைப் படுத்திவிட்டனர்.

பணம் கொடுத்து ஜெயிக்கும் நிலைமை இருக்கிறது எங்களைப் போன்ற இளைஞர்கள் வாக்கிற்கு பணம் தராமல் நேர்மையான முறையில் தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் நாங்கள் களத்தில் போராடி வருகிறோம், ஆனால் இவர்கள் பணம் கொடுத்து வாக்கினை பெற்று வெற்றி பெறலாம் என நினைக்கிறார்கள் எனவே இந்த தேர்தலை புறக்கணிக்க உள்ளேன்” எனக் கூறினார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவ்வாறு அதிருப்தியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?

Karunanidhi Birthday: உட்கட்டமைப்பு டூ தொழில்நுட்பம், எதையும் விட்டு வைக்காத கருணாநிதி - கொண்டாடும் திமுக

RCB Vs PBKS Final: பெங்களூரு Vs பஞ்சாப் ஃபைனல் - இந்த சுவாரஸ்ய தகவல்கள் தெரியுமா? பேட்டிங்கா? பவுலிங்கா?

TVK Vijay: அடுத்த ரவுண்டுக்கு ரெடியான விஜய், தொகுதி வாரியாக லிஸ்ட் வெளியிட்ட தவெக - தமிழக அரசியலில் பரபரப்பு

ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
Karunanidhi Birthday: உட்கட்டமைப்பு டூ தொழில்நுட்பம், எதையும் விட்டு வைக்காத கருணாநிதி - கொண்டாடும் திமுக
Karunanidhi Birthday: உட்கட்டமைப்பு டூ தொழில்நுட்பம், எதையும் விட்டு வைக்காத கருணாநிதி - கொண்டாடும் திமுக
RCB Vs PBKS Final: பெங்களூரு Vs பஞ்சாப் ஃபைனல் - இந்த சுவாரஸ்ய தகவல்கள் தெரியுமா? பேட்டிங்கா? பவுலிங்கா?
RCB Vs PBKS Final: பெங்களூரு Vs பஞ்சாப் ஃபைனல் - இந்த சுவாரஸ்ய தகவல்கள் தெரியுமா? பேட்டிங்கா? பவுலிங்கா?
TVK Vijay: அடுத்த ரவுண்டுக்கு ரெடியான விஜய், தொகுதி வாரியாக லிஸ்ட் வெளியிட்ட தவெக - தமிழக அரசியலில் பரபரப்பு
TVK Vijay: அடுத்த ரவுண்டுக்கு ரெடியான விஜய், தொகுதி வாரியாக லிஸ்ட் வெளியிட்ட தவெக - தமிழக அரசியலில் பரபரப்பு
திடீரென உடைந்த வீராணம் தண்ணீர் குழாய்: 30 அடிக்கு பீறிட்டு வெளியேறிய தண்ணீர்

RCB Vs PBKS Finale: முதல் ஐபிஎல் கோப்பை யாருக்கு? பஞ்சாப் - பெங்களூரு இன்று மோதல் - விளையாட காத்திருக்கும் மழை?

Vinfast VF6 VF7 EV: தூத்துக்குடி மின்சார கார்கள், முன்பதிவை தொடங்கிய வின்ஃபாஸ்ட் - 2 மாடல்கள், என்னென்ன அம்சங்கள்

IPL 2025 RCB Vs PBKS: கருமேகங்கள் - ஐபிஎல் ஃபைனல், ரிசர்வ் டே இருக்கா? மழை வந்தால் கோப்பை யாருக்கு? கோலி கனவிற்கு ஆபத்தா?

Embed widget