மேலும் அறிய

ITI Admission: ஐடிஐ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி?- முழு விவரம்

ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அகில இந்திய தொழிற் தேர்வு நடத்தப்பட்டு அனைத்து ஆண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு தேசிய தொழிற் சான்றிதழ் (NTC) வழங்கப்படும். 

தொழிற்பயிற்சி நிலையங்களில் ITI சேர இன்று முதல் வரும் ஜூலை 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொழிற்பயிற்சி நிலையங்களில் மத்திய அரசின் தேசிய தொழிற்பயிற்சிக் குழுமத்தின் அங்கீகாரத்தின் கீழ் பல்வேறு தொழிற்பிரிவுகளில் ஆறு மாதம், ஓராண்டு மற்றும் ஈராண்டு கால அளவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சியின் போது ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அகில இந்திய தொழிற் தேர்வு நடத்தப்பட்டு அனைத்து ஆண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு தேசிய தொழிற் சான்றிதழ் (NTC) வழங்கப்படும். 

கல்வித்தகுதி

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்றுவிக்கப்படும் தொழிற்பிரிவுகளுக்கான கல்வித்தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

என்னென்ன ஆவணங்கள் தேவை?

Name of the Candidate (விண்ணப்பதாரரின் பெயர்).
E-mail id (மின்னஞ்சல் முகவரி).
Mobile No. (அலைபேசி எண்).
“Only valid, unique E-mail ID/ Mobile No. of the candidate should be provided as it cannot be changed and will be used for further communication” ”சரியான, இந்த இணைய தளத்தில் வேறு எங்கும் பயன்படுத்தாத மின்னஞ்சல் முகவரி / அலைபேசி எண்ணாக இருத்தல் வேண்டும். மேலும் இதன் வாயிலாக சேர்க்கை தொடர்பான தகவல்கள் அனுப்பப்படும்”
Date of Birth (பிறந்த தேதி).
01.08.2022 அன்று 14 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்
Community / Caste details. (வகுப்பு / சாதி விவரங்கள் (ST/SCA/SC/MBC/DNT/BCM/BC).
Aadhar No. (ஆதார் எண்.).
Priority Reservation (முன்னுரிமை இடஒதுக்கீடு).
a. Ex-servicemen / Ex-servicemen ward (முன்னாள் இராணுவத்தினர் / முன்னாள் இராணுவ வீரரின் மகன் / மகள்).
b. Differently abled Person (மாற்றுத்திறனாளிகள்) .
c. State level sports winner (மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் முதலிடம் பெற்றோர்).
d. Orphan / ஆதரவற்றோர்.

ITI Admission: ஐடிஐ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி?- முழு விவரம்

Details for paying application fee through online payment gateway. (இணையவழியாக விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதற்கு தேவையான விவரங்கள் (Debit cart / credit Card / Gpay / Net banking).
2021-ம் ஆண்டில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் மட்டும் 9ம் வகுப்பு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும்.

கீழ்க்காணும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் பொருட்டு scan செய்து JPEG வடிவில் வைத்துக்கொள்ளவும். file size (50 kb to 100 kb)
a. 8th / 10th Mark sheet (எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.
b. Transfer Certificate /மாற்றுச்சான்றிதழ்.
c. Community Certificate / சாதிச்சான்றிதழ்.
d. Priority Reservation Certificate / முன்னுரிமை இடஒதுக்கீட்டிற்கான ஆவணம்.
e. Migration certificate - for other state candidates, மற்ற மாநில விண்ணப்பதாரர்கள் இடப்பெயர்வு சான்றிதழ்

Passport size photo & signature ஆகிய ஆவணங்களை Scan செய்து JPG வடிவத்தில் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். Photo 50kb to 100kb Sign 10kb to 20kb

EMIS No. : Available in students Transfer certificate / School ID card

மாணவர்கள் http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தொடர்பு எண்: 9499055612 

கூடுதல் தகவல்கள், சந்தேகங்களுக்கு: https://skilltraining.tn.gov.in/DET/PDF-Files/lua1.pdf என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
TN Rain: ஸ்கெட்ச் போட்டாச்சு..! தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை - சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: ஸ்கெட்ச் போட்டாச்சு..! தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை - சென்னை வானிலை மையம் அறிக்கை
Power Cut 19.11.2024: தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பவர்கட்? முழு பட்டியல்
Power Cut 19.11.2024: தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பவர்கட்? முழு பட்டியல்
Rasipalan November 19: மிதுனத்திற்கு புது நண்பர்கள் வரவு! கடகத்திற்கு பயணம் - உங்களின் ராசிபலன்?
Rasipalan November 19: மிதுனத்திற்கு புது நண்பர்கள் வரவு! கடகத்திற்கு பயணம் - உங்களின் ராசிபலன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
TN Rain: ஸ்கெட்ச் போட்டாச்சு..! தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை - சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: ஸ்கெட்ச் போட்டாச்சு..! தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை - சென்னை வானிலை மையம் அறிக்கை
Power Cut 19.11.2024: தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பவர்கட்? முழு பட்டியல்
Power Cut 19.11.2024: தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பவர்கட்? முழு பட்டியல்
Rasipalan November 19: மிதுனத்திற்கு புது நண்பர்கள் வரவு! கடகத்திற்கு பயணம் - உங்களின் ராசிபலன்?
Rasipalan November 19: மிதுனத்திற்கு புது நண்பர்கள் வரவு! கடகத்திற்கு பயணம் - உங்களின் ராசிபலன்?
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு கைதி எண் ஒதுக்கீடு.! எந்த எண் ஒதுக்கீடு?
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு கைதி எண் ஒதுக்கீடு.! எந்த எண் ஒதுக்கீடு?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Embed widget