மேலும் அறிய

காமராஜர் பல்கலை., பட்டமளிப்பு விழா; மதுரை வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி - பாதுகாப்பு தீவிரம்

பட்டமளிப்பு விழாவின் போது குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது என்றும்,  பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் அலைபேசிக்கு அனுமதி கிடையாது எனவும் அழைப்பிதழில்  பல்கலைகழக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மதுரையில் நாளை காமராஜர் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவிற்காக மதுரை வருகிறார் தமிழக ஆளுநர் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் - பட்டமளிப்பு விழாவில் செல்போன் மற்றும் குழந்தைளுக்கு அனுமதி இல்லை - பல்கலைகழக நிர்வாகம் உத்தரவு
 
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 55வது ஆண்டு பட்டமளிப்பு விழா நாளை பல்கலைகழக வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  கலந்து கொள்கிறார். இதற்காக தற்போதில் இருந்தே பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம்  ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் எதிரொலியாக ஆளுநர் வருகையை முன்னிட்டு காவல் துறையின் பலத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
காமராஜர் பல்கலை., பட்டமளிப்பு விழா;  மதுரை வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி - பாதுகாப்பு தீவிரம்
 
அதன்படி பட்டமளிப்பு விழாவில் அழைப்பிதழ் உள்ளவர்களுக்கே அனுமதி எனவும், காலை 10.30 மணிக்குள் விழாவிற்கு வருகை தர வேண்டும், விழாவின் போது அணிவகுப்பினர் மன்றத்தினுள் நுழையும்போது அனைவரும் எழுந்து நின்று அணிவகுப்பினர் அமர்ந்த பின்னர் அமர வேண்டும், இதே போன்று பட்டமளிப்பு விழா முடிவில் நாட்டுப்பண் முடிந்து அணிவகுப்பினர் மன்றத்தில் இருந்து செல்லும் வரை எழுந்து நிற்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பட்டமளிப்பு விழாவின் போது குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது என்றும்,  பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் அலைபேசிக்கு அனுமதி கிடையாது எனவும் அழைப்பிதழில்  பல்கலைகழக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காமராஜர் பல்கலை., பட்டமளிப்பு விழா;  மதுரை வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி - பாதுகாப்பு தீவிரம்
 
அழைப்பிதழ் குறிப்பில்

விருந்தினர்கள் பார்வைக்கு

 * அழைப்பிதழை நுழைவாயிலின் காட்டவும்.

* காலை 10.30 மணிக்தன் இருக்கையில் சுமரவும்,

* அணிவகுப்பினர் மன்றத்தினுள் நுழையும்போது அனைவரும் எழுந்து நின்று அணிவகுப்பினர் அமர்ந்த பின்னர் அமரவும்.

* பட்டமளிப்புவிழா முடிவில் நாட்டுப்பண் முடிந்து அணிவகுப்பினார். மன்றத்தில் இருந்து செல்லும் வரை எழுந்து நிற்கவும்

* குந்தைகளுக்கு அனுமதி கிடையாது.

* அலைபேசிக்கு அனுமதி கிடையாது.

For the kind attention of the invitees

Kindly bring this invitation with you

Guests are roquested to occupy their seats by 10.30 axm

▸ All are requested to stand up when the procession enters the hall All can resume their seats only after the members of the procession take their seats.

At the close of the Convocation, all are requested to remain standing when the National Anthem is recited and till the procession leaves the hall

Qutsiders / Children will not be admitied

➤ Mobile phone will not be admitted.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Annamalai: அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Annamalai: அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
ITR Deadline: 4 நாட்கள் தான் மிச்சம்..! வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? தவறினால் இவ்வளவு பிரச்னைகளா?
ITR Deadline: 4 நாட்கள் தான் மிச்சம்..! வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? தவறினால் இவ்வளவு பிரச்னைகளா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Breaking News LIVE: சேலத்தில் தமிழக போலீசாரை கடப்பாரையால் தாக்கில் உத்தரபிரதேச சுற்றுலா பயணிகள்
Breaking News LIVE: சேலத்தில் தமிழக போலீசாரை கடப்பாரையால் தாக்கில் உத்தரபிரதேச சுற்றுலா பயணிகள்
Embed widget