மேலும் அறிய

TNEA Choice Filling: பொறியியல் கலந்தாய்வு; Choice Filling-ல் இதெல்லாம் கட்டாயம்- தயார் ஆவது எப்படி?

TN Engineering Counselling Choice Filling: பொறியியல் கலந்தாய்வில், சிறந்த கல்லூரிகளைத் தேர்வு செய்வதற்காக Choice Filling செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும்

தமிழ்நாட்டில் 2024- 25ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு ஜூலை 22 தொடங்கி, செப். 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பொறியியல் கலந்தாய்வு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், கல்லூரிகளைத் தேர்வு செய்வதற்காக, மாணவர்கள் Choice Filling செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். இதற்குத் தயார் ஆவது எப்படி என்று பார்க்கலாம்.

இதுகுறித்து ஏபிபி நாடுவிடம் பிரபல கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறி உள்ளதாவது:

''Choice Filling செய்வது ஒரு கலை. முதலில் உங்கள் கட் –ஆஃப் மதிப்பெண்ணை எடுத்து, கொஞ்சம் கூடுதலாகவும் குறைவாகவும் கணக்கிட்டு கல்லூரிகளைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். அதை ஒரு தாளில் குறித்துக் கொள்ளுங்கள்.

கல்லூரி பெயர், எண் (Code), அங்கு வழங்கப்படும் படிப்புகள், நீங்கள் விரும்பும் படிப்புகள் ஆகியவற்றை எழுதி வைக்க வேண்டும். குறைந்தபட்சம் 200 தேர்வுகள் முக்கியம் என்று நான் சொல்வேன்.

இதையும் வாசிக்கலாம்: Engineering Counselling 2024: அட்டவணையை குறிச்சி வச்சிக்கோங்க! ஜூலை 22 தொடங்குகிறது பொறியியல் கலந்தாய்வு! 

பிடித்திருக்கும் கல்லூரிகளுக்கு போன் செய்து அழைத்து, கலந்தாய்வு மூலமாக வந்தால் என்ன கட்டணம், தேர்வு, விடுதி, விளையாட்டுக் கட்டணங்கள், பிளேஸ்மெண்ட் கட்டணங்கள் ஆகியவற்றைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

அதேபோல சாய்ஸ் ஃபில்லிங்கின்போது உடனடியாக சாய்ஸ் ஃபில் செய்து, லாக் செய்துவிடக் கூடாது. அவசரப்படாமல், தேர்வுகளை கவனமாகக் கண்டறிந்து முடிவு செய்யுங்கள்''.

பொறியியல் கலந்தாய்வுக்கான சாய்ஸ் ஃபில்லிங்கில், இன்னும் சில விஷயங்களும் முக்கியம். இதுகுறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைக் காணலாம்.

வேறு சந்தேகங்கள் இருந்தால் 6382219633 என்ற எண்ணை வாட்ஸ் அப் மூலம் தொடர்புகொள்ளலாம். அல்லது education.tamil@abpnetwork.com  என்ற இ-மெயில் முகவரிக்கும் சந்தேகங்களை அனுப்பலாம்.

இதையும் வாசிக்கலாம்: Engineering Cut Off 2024: நெருங்கும் பொறியியல் கலந்தாய்வு; கட்- ஆஃப் மதிப்பெண்கள் என்னவாகும்? துல்லிய அலசல்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kottukkaali Review : ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தாரா சூரி...கொட்டுக்காளி திரைப்பட விமர்சனம்
Kottukkaali Review : ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தாரா சூரி...கொட்டுக்காளி திரைப்பட விமர்சனம்
Suriya : வாவ்.. ரூ.120 கோடியில் பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா.. என்னென்ன வசதிகள் தெரியுமா?
Suriya : வாவ்.. ரூ.120 கோடியில் பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா.. என்னென்ன வசதிகள் தெரியுமா?
தயங்கி நின்ற உக்ரைன் அதிபர்.. ஆரத்தழுவி கட்டியணைத்த பிரதமர் மோடி.. அடடே செம்ம!
தயங்கி நின்ற உக்ரைன் அதிபர்.. ஆரத்தழுவி கட்டியணைத்த பிரதமர் மோடி.. அடடே செம்ம!
Chennai Super Kings: IPL மெகா ஏலம்.. CSK வெளியேற்றும் வீரர்கள் யார்? முழு லிஸ்ட் உள்ளே
Chennai Super Kings: IPL மெகா ஏலம்.. CSK வெளியேற்றும் வீரர்கள் யார்? முழு லிஸ்ட் உள்ளே
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mamata Letter to Modi : ”15 நாள் தான் Time!”மோடிக்கு மம்தா பரபரப்பு கடிதம் பாலியல் வன்கொடுமை சம்பவம்Murugan Muthamzh Manadu : உலக முத்தமிழ் முருகன் மாநாடு..திமுக அரசு நடத்துவது ஏன்? பணிகள் தீவிரம்Sivaraman Death : EX-NTK சிவராமன் தற்கொலை  அவர் தந்தையும் மரணம்!  சேலத்தில் பரபரப்பு..Trichy Bus Fire : பேருந்தில் திடீர் தீ விபத்து..அலறியடித்து ஓடிய பயணிகள் !திருச்சியில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kottukkaali Review : ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தாரா சூரி...கொட்டுக்காளி திரைப்பட விமர்சனம்
Kottukkaali Review : ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தாரா சூரி...கொட்டுக்காளி திரைப்பட விமர்சனம்
Suriya : வாவ்.. ரூ.120 கோடியில் பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா.. என்னென்ன வசதிகள் தெரியுமா?
Suriya : வாவ்.. ரூ.120 கோடியில் பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா.. என்னென்ன வசதிகள் தெரியுமா?
தயங்கி நின்ற உக்ரைன் அதிபர்.. ஆரத்தழுவி கட்டியணைத்த பிரதமர் மோடி.. அடடே செம்ம!
தயங்கி நின்ற உக்ரைன் அதிபர்.. ஆரத்தழுவி கட்டியணைத்த பிரதமர் மோடி.. அடடே செம்ம!
Chennai Super Kings: IPL மெகா ஏலம்.. CSK வெளியேற்றும் வீரர்கள் யார்? முழு லிஸ்ட் உள்ளே
Chennai Super Kings: IPL மெகா ஏலம்.. CSK வெளியேற்றும் வீரர்கள் யார்? முழு லிஸ்ட் உள்ளே
Breaking News LIVE: மயக்கம் அடைந்த 20 மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதி - போலீசார் விசாரணை
மயக்கம் அடைந்த 20 மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதி - போலீசார் விசாரணை
UPSC Annual Calendar: 2025 யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு எப்போது? திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியீடு
UPSC Annual Calendar: 2025 யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு எப்போது? திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியீடு
Watch Video: ஆத்தாடியோவ்! 25 கிலோ தங்க நகைகளை அணிந்து கொண்டு திருப்பதியில் உலா வந்த குடும்பம்!
Watch Video: ஆத்தாடியோவ்! 25 கிலோ தங்க நகைகளை அணிந்து கொண்டு திருப்பதியில் உலா வந்த குடும்பம்!
Nepal Road Accident: நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து - 14 இந்தியர்கள் உயிரிழப்பு!
நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து - 14 இந்தியர்கள் உயிரிழப்பு!
Embed widget