மேலும் அறிய

TNPESU Admission: தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை.படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி எப்போது?

TNPESU Admission: தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உள்ள படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் முறை, கட்டணம் உள்ளிட்டவற்றை பற்றி காணலாம்.

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளில் சேர வரும் ஜூன் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

2024-2025 கல்வியாண்டிற்கான உடற்பயிற்சி தொடர்பான பி.எஸ்சி., பிபி.எட்., எம்.பி.எட்., எம்.எஸ்சி., யோகா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை கடந்த 15-ம் தேதி தொடங்கியது.

படிப்புகளின் விவரம்

TNPESU Admission: தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை.படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி எப்போது?

+2 படித்து முடித்தவர்கள், ஏதாவது துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட அளவில் பங்கேற்றவர்கள், 10+2+3 என்ற முறையில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்ப கட்டணம்:

இதற்கு விண்ணப்பிக்க ரூ.500யும் பட்டியலின/பழங்குடியின பிரிவினர் ஆகியோர் ரூ.250யும் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.tnpesu.org/ - என்ற இணையதள முகவரியில் மூலம் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.06.2024

முகவரி:

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம்

Melakottaiyur, Chennai, Tamil Nadu 600127

பொறியியல் படிப்புகளுக்கு ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு முழுவதும் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் வளாகக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

இந்தக் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் பி.இ., பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. ஒற்றைச் சாளர முறையில் நடந்து வரும் இந்த கலந்தாய்வு (TNEA Admission) மூலம் இடங்கள் நிரப்பப்படுகின்றன.  ஜூன் 6ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க..

மருத்துவம் டூ ஐடிஐ: எந்தெந்த படிப்புகளுக்கு, எப்போது, எப்படி விண்ணப்பிக்கலாம்?- முழு வழிகாட்டி இதோ!

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க.. -நுழைவுத் தேர்வு ஏதுமில்லை: வேளாண், மீன்வளப் படிப்புகளுக்கு ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!

திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?

திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!

“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?

Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்

மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?

School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!

Embed widget