மேலும் அறிய

SDAT: விளையாட்டு மையம், விடுதிகளில் மாணவர் சேர்க்கை: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு - எப்படி?

2024- 2025ஆம்‌ ஆண்டிற்கான பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவர்‌கள் விளையாட்டு விடுதிகளில்‌ சேர்வதற்கான தேர்வுகள்‌ குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் 2024- 2025ஆம்‌ ஆண்டிற்கான முதன்மை நிலை விளையாட்டு மையம்‌ (Centre of Excellence - CoE), விளையாட்டு விடுதி (Sports Hostel - SH) மற்றும்‌ சிறப்பு நிலை விளையாட்டு விடுதி (Sports Hostel of Excellence - SHE) ஆகியவற்றில் மாணவ, மாணவியர்‌ சேர்க்கை நடைபெற உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்து உள்ளதாவது:

''தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்‌ மூலமாக பள்ளி மற்றும்‌ கல்லூரிகளில்‌ பயிலும்‌ மாணவ, மாணவியர்‌ விளையாட்டுத்துறையில்‌ சாதனைகள்‌ புரிவதற்கேற்ப விளையாட்டுப் பயிற்சி, தங்குமிட வசதி மற்றும்‌ சத்தான உணவுடன்‌ கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள்‌ (CoE), விளையாட்டு விடுதிகள்‌ (SH) மற்றும்‌ சிறப்பு விளையாட்டு விடுதிகள்‌ (SHE) பல்வேறு மாவட்டங்களில்‌ சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

2024- 2025ஆம்‌ ஆண்டிற்கான பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவ, மாணவியர்‌ மேற்குறிப்பிட்டுள்ள விளையாட்டு விடுதிகளில்‌ சேர்வதற்கான தேர்வுகள்‌ குறித்த விளக்கம்‌ கீழ்க்கண்டவாறு:

முதன்மை நிலை விளையாட்டு மையம்‌ (CoE) -(6, 7, 8ஆம் வகுப்புகள்)

SDAT: விளையாட்டு மையம், விடுதிகளில் மாணவர் சேர்க்கை: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு - எப்படி?

குறிப்பு: மாவட்ட அளவிலான தேர்வில்‌ தெரிவு செய்யப்பட்டவர்கள்‌ மாநில அளவிலான தேர்வுக்குத் தகுதி பெறுவர்‌. அதன்‌ விவரம்‌ தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்‌ www.sdat.tn.gov.in எனும் அதிகாரபூர்வ இணையதளத்தில்‌ உள்ளது.

SDAT: விளையாட்டு மையம், விடுதிகளில் மாணவர் சேர்க்கை: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு - எப்படி?

 மேற்குறிப்பிட்டுள்ள விளையாட்டுக்களில்‌ சிறந்து விளங்கும்‌ மற்றும்‌ ஆர்வம்‌ உள்ள மாணவ / மாணவியர்கள்‌ விளையாட்டு விடுதிகளில்‌ சேர்வதற்கான ஆன்லைன்‌ விண்ணப்ப படிவம்‌ 26.04.2024 முதல்‌ www.sdat.tn.gov.in மற்றும் tntalent.sdat.in என்ற இணையதள முகவரியில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன்‌ விண்ணப்பத்தினைப்‌ பதிவேற்றம்‌ குறித்த விவரம்‌ கீழ்க்கண்டவாறு:

SDAT: விளையாட்டு மையம், விடுதிகளில் மாணவர் சேர்க்கை: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு - எப்படி?

 குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ஆன்லைன்‌ விண்ணப்பம்‌ பூர்த்தி செய்ய இயலாது.

ஆன்லைன்‌ விண்ணப்பங்கள்‌ மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.‌ மற்ற விண்ணப்பங்கள்‌ அனைத்தும்‌ நிராகரிக்கப்படும்‌. மேலும்‌ தகவல்களுக்கு ஆடுகள தகவல்‌ தொடர்பு மைய அலைப்பேசி 9514000777 என்ற எண்ணில்‌ தொடர்பு கொண்டு விவரம்‌ பெறலாம்‌. ஆடுகள தகவல்‌ மையத்தின் பணி நேரம்‌ காலை - 10:00 மணி முதல்‌ மாலை - 5:45 முடிய.

தேர்வு போட்டியில்‌ கலந்து கொள்ள வருகின்றவர்களுக்கு பயணப்படியோ, தினப்படியோ வழங்கப்படமாட்டாது என்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்‌ செயலர்‌ தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்களுக்கு: https://sdat.tn.gov.in/

விண்ணப்பிக்க: https://tntalent.sdat.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget