மேலும் அறிய

இந்த மாணவர்களுக்கெல்லாம் உதவித்தொகை, பரிசுகள், சலுகைகள்- வெளியான அதிரடி அறிவிப்பு!

தங்கள்‌ மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில்‌ பணிபுரிந்து வாழும்‌ வட மாநிலத்தவர்‌ குழந்தைகளை அரசுப் பள்ளிகளில்‌ சேர்ப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும்‌.

அரசுப் பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயிலும்‌ வட மாநில மாணவர்கள்‌ அரசு நடத்தும்‌ தேர்வுகளில்‌ அதிக மதிப்பெண்‌ பெற்றால்‌ உதவித் தொகை , பரிசுகள்‌ மற்றும்‌ இதர சலுகைகள்‌ அளித்து உற்சாகப்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார். 

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

வடமாநிலத்தவர்‌ தங்கள்‌ குழந்தைகளுக்குத் தமிழ் மொழியைப் பயிற்றுவிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளுதல்‌ தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்த விவரத்தைத்‌ தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்துப் பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

வட மாநிலத்தவர்கள்‌ தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில்‌ சேர்த்து தமிழ்‌ மொழியைப் படிக்க வைப்பதாகவும்‌, மாணவர்கள்‌ விரும்பிப் படித்து நன்கு புலமை பெற்று அள்ளதாகவும்‌ , வட மாநிலத்தவர்கள்‌ தங்களது குழந்தைகளுக்கு தமிழ்மொழியை பயிற்றுவிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்‌ என்ற கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில்‌ சேர்க்க ஊக்குவிக்க வேண்டும்‌

தங்கள்‌ மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில்‌ பணிபுரிந்து வாழும்‌ வட மாநிலத்தவர்‌ குழந்தைகளை அரசுப் பள்ளிகளில்‌ சேர்ப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும்‌.

அவ்வாறு சேர்ந்து கல்வி பயிலும்‌ மாணவர்கள்‌ அரசு நடத்தும்‌ தேர்வுகளில்‌ அதிக மதிப்பெண்‌ பெற்றால்‌ உதவித் தொகை , பரிசுகள்‌ மற்றும்‌ இதர சலுகைகள்‌ அளித்து உற்சாகப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும்‌ அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும்‌ அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
மிஸ் பண்ணிடாதீங்க! இலவச லேப்டாப், மிதிவண்டி மற்றும் ரூ.1000 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை நீட்டிப்பு!
இலவச லேப்டாப், மிதிவண்டி மற்றும் ரூ.1000 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை நீட்டிப்பு!
PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget