abp live

மேக்கப் பிரஷ் பராமரிப்பு டிப்ஸ்!

Published by: ஜான்சி ராணி
abp live

மேக்கப் பிரஷ்ஷை சரியான முறையில் சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் அதில் பெருகி சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேக்கப் பிரஷ்ஷை பராமரிக்கும் சில வழிகள்:

abp live

மேக்கப் பிரஷ்களை சுத்தம் செய்வதற்கென பிரத்யேகமாக பிரஷ் கிளீனர்கள் உள்ளன. இவை பிரஷ்களில் உள்ள அழுக்குகளையும், பிசுபிசுப்பு தன்மையையும் முழுமையாக நீக்கும்.

abp live

இதுதவிர, மென்மையான சோப்பு கொண்டு மேக்கப் பிரஷ்களை சுத்தம் செய்யலாம். குழந்தைகளுக்கு பயன்படுத்தும் சோப்பு அல்லது ஷாம்பு கொண்டு இவற்றை சுத்தம் செய்வது நல்லது.

abp live

மேக்கப் பிரஷ்களை சுத்தம் செய்யும்போது, தண்ணீரில் நீண்ட நேரம் அவற்றை ஊறவைக்கக் கூடாது

abp live

அப்படியே ஈரத்தோடு பயன்படுத்தாமல், நன்றாக உலர்ந்த பின் உபயோகிக்க வேண்டும். மேக்கப் பிரஷ்ஷில் உள்ள அதிகப்படியான நீரை விரல்களை பயன்படுத்தி மென்மை யாக பிழிந்து எடுக்க வேண்டும்.

abp live

ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் மேக்கப் பிரெஷ்களை சுத்தம் செய்ய வேண்டும்.

abp live

மேக்கப் பிரஷ்களை கழுவிய பிறகு, அவற்றை ஒரு பருத்தி துண்டில் அல்லது டிரேவில் போதுமான இடைவெளி விட்டு அடுக்கி சுத்தமான, உலர்ந்த இடத்தில் வைத்து உலர்த்த வேண்டும்.

abp live

கிரீம், பவுண்டேஷன், பவுடர் ஆகியவற்றை முகம் முழுவதும் பூசுவதற்கு ஏற்ற வகையில் மேக்கப் பிரஷ்ஷில் உள்ள இழைகள் மிதமான அடர்த்தியோடு மென்மையாக இருக்க வேண்டும்.

abp live

மேக்கப் பிரெஷ்களை அடுக்கி வைக்கும் ஹோல்டர்களும் சுத்தமாக இருக்க வேண்டும்,