மேலும் அறிய

எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் : நீட் தேர்வில் 710 மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவி முதலிடம் !

நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 710 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 23 வது இடமும், தமிழ்நாட்டில் முதல் இடம் பிடித்த நாமக்கல் மாணவி கீதாஞ்சலி முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2021-22 ம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்விற்கு கடந்த மாதம் 19 ம் தேதி முதல் ஜனவரி 7 ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக்கல்லூரிகள் உட்பட மொத்தம் 37அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் கலந்தாய்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதேபோல், அகில இந்திய அளவில் 15 சதவீத இடங்களும் இந்த கலந்தாய்வின் மூலம் ஒதுக்கப்படுகிறது.

இந்த கலந்தாய்விற்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,511 மாணவர்களும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,777 மாணவர்கள் என மொத்தம் 40,288 போ் விண்ணப்பித்தனர். இதையடுத்து, மாணவர்களின் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு நேற்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 

இதில், அரசு, சுயநிதி மற்றும் 7.5 சதவீத அரசுப் பள்ளி உள் ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியலில்1,806 பேர் இடம் பிடித்துள்ளனர்.நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 710 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 23 வது இடமும், தமிழ்நாட்டில் முதல் இடம் பிடித்த நாமக்கல் மாணவி கீதாஞ்சலி முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்திலும் அதே மாவட்டத்தை சேர்ந்த பிரவீன், சென்னையை சேர்ந்த பிரசன் ஜித்தன் ஆகியோர் 710 மதிப்பெண்களுடன் தரவரிசையில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். 

முதல் 10 இடங்களில் 3 மாணவிகளும், 7 மாணவர்களும்உள்ளனர். அதில் 9 மாணவர்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்பதும், 10 வது இடத்தில் உள்ள மாணவர் மாநில பாடத்திட்டத்தை படித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தரவரிசைப் பட்டியலை இணையத்தில் காண : 

https://tnhealth.tn.gov.in/,https://tnmedicalselection.net/

கலந்தாய்வு : 

இளநிலை பட்டப்படிப்பு கலந்தாய்வு வருகிற ஜனவரி 27 ம் தேதி சிறப்பு பிரிவினருக்கும், அடுத்த 2நாட்கள் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் நேரடியாக நடைபெற இருக்கிறது.

அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான மொத்த இடங்கள் : 5175+2650 =7825.

மாநில மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான ஒதுக்கீடு மொத்த இடங்கள் : 4349+2650 = 6999. 

அதேபோல், அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கலந்தாய்வு வருகிற ஜனவரி 30 ம் தேதி முதல் முறையாக ஆன்லைனில் பொது கலந்தாய்வு தொடங்குகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
Embed widget