மேலும் அறிய

மாணவர்களுக்கு இனிமையான செய்தி... காலை உணவு திட்டம்.. ஆட்சியர் அதிரடி

பள்ளிகளுக்கு உணவு விநியோகம் செய்யும் HOT BOX உள்ளிட்ட பொருட்களையும் பார்வையிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.

காலை உணவுத்திட்டத்தின் கீழ் உணவு தயார் செய்யும் சமையற்கூடங்களை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் ஆய்வு மேற்கொண்டார்.

காலை உணவுத் திட்டம்
 
தமிழ்நாட்டின் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த முதலமைச்சரின் காலை உணவு திட்டம், முதல் கட்டமாக கடந்த 15.9.2022 அன்று 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம்  1.14 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றனர். இந்தத் திட்டத்துக்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத்  தொடர்ந்து, கடந்த  25.8.2023 ல் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த ஊரான திருக்குவளையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 30,992 அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. தொடர்ந்து இந்த திட்டத்தில் முன்னேற்றம் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் 4-ஆம் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் உணவு தயார் செய்யும் சமையற்கூடங்களை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், ஆய்வு செய்தார்.
 
அரசு நிதி பெறும் பள்ளிகளுக்கு விரிவுப்படுத்துதல்
 
பள்ளிக்குப் பசியோடு படிக்க வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு வகுப்பறைக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சியல் உள்ள அரசு பள்ளிகளில் 3-கட்டமாக 6300 மாணவ-மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு நிதி பெறும் பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்படவுள்ளது.
 
புதிதாக பயனடையும் மாணவர்கள்
 
4-கட்டமாக மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள 99 அரசு நிதி பெற்று இயங்கும் பள்ளிகளில் பயிலும் 16.544 மாணவ-மாணவியர்கள், நகராட்சி பகுதியில் உள்ள 20 பள்ளிகளில் பயிலும் 3,400 மாணவ-மாணவியர்கள், பேரூராட்சி பகுதியில் 12 பள்ளிகளில் பயிலும் 1,652 மாணவ-மாணவியர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பயனடைய உள்ளனர்.
 
காலை உணவுத்திட்டத்தால் எத்தனை மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்
 
4-கட்டமாக காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவ-மாணவியர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு காலை உணவு தயார் செய்யும் இடங்களான காமராசர் சாலையில் உள்ள மதுரை மாநகராட்சி பெண்கள் மணிமேகலை மேல்நிலைப் பள்ளி மற்றும் சிங்கராயர் காலனியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளி ஆகிய இடங்களில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது சமையல் கூடத்தில் பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தவும், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இடையூறு இல்லாத வகையிலும், சுகாதாரமாகவும் உணவு தயார் செய்வதற்கு அறிவுத்தினார். பள்ளிகளுக்கு உணவு விநியோகம் செய்யும் HOT BOX உள்ளிட்ட பொருட்களையும் பார்வையிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். மதுரை மாவட்டம் முழுவதும் 1,125 பள்ளிகளைச் சேர்ந்த 60,574 மாணவ, மாணவியர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகிறார்கள்,
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மருத்துவக் கனவு நனவாகும்; மாணவர்களுக்கு நற்செய்தி! 20 ஆயிரம் மருத்துவ இடங்கள்; 43 மருத்துவக் கல்லூரிக்கு ஒப்புதல்  
மருத்துவக் கனவு நனவாகும்; மாணவர்களுக்கு நற்செய்தி! 20 ஆயிரம் மருத்துவ இடங்கள்; 43 மருத்துவக் கல்லூரிக்கு ஒப்புதல்  
தேர்தல் வரப்போகுது! பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் வாக்குறுதி என்னாச்சு? கேள்வி எழுப்பும் ஆசிரியர்கள்!
தேர்தல் வரப்போகுது! பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் வாக்குறுதி என்னாச்சு? கேள்வி எழுப்பும் ஆசிரியர்கள்!
NEET UG 2026: நீட் தேர்வு 2026: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய என்டிஏ அவகாசம் - எதையெல்லாம் மாற்றலாம்?
NEET UG 2026: நீட் தேர்வு 2026: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய என்டிஏ அவகாசம் - எதையெல்லாம் மாற்றலாம்?
IAAC: விண்வெளி ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! சர்வதேச வானியல் போட்டி: பரிசு & சான்றிதழ்கள் வெல்லலாம்!
IAAC: விண்வெளி ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! சர்வதேச வானியல் போட்டி: பரிசு & சான்றிதழ்கள் வெல்லலாம்!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Embed widget