மேலும் அறிய

"விஞ்ஞானிகள் உருவாவது கிராமத்தில்தான்" குழந்தைகளின் அதிசிறந்த கண்டுபிடிப்புகளை கண்டு வியந்த இஸ்ரோ விஞ்ஞானி ஜேம்ஸ்

விஞ்ஞானிகள் உருவாவது கிராமத்தில் தான்! பள்ளி மாணவர்கள் வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறுங்கள்!. இஸ்ரோ விஞ்ஞானி ஜேம்ஸ் பேச்சு!.

விஞ்ஞானிகள் உருவாவது கிராமத்தில் தான்!. பள்ளி மாணவர்கள் வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறுங்கள்!. இஸ்ரோ விஞ்ஞானி ஜேம்ஸ் பேச்சு!.

திருப்பத்தூர்: கிராமத்தில் இருந்துதான் விஞ்ஞானிகள் உருவாகுவதாக பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியின் இஸ்ரோ விஞ்ஞானி ஜேம்ஸ் பேசியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள யுனிவர்சல் என்ற தனியார் பள்ளியில் பள்ளி தாளாளர் சிவப்பிரகாசம் தலைமையில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் இஸ்ரோ விஞ்ஞானி ஜேம்ஸ் கலந்து கொண்டார். 

அறிவியல் கண்காட்சி

அப்போது பேசிய விஞ்ஞானி,  “அறிவியல் என்பது ஒரு மனிதனை வாழ்க்கை முன்னேற்றத்தை அடைய செய்யும். பாடங்களில் கற்கும் அறிவியல் செயல் முறையில் பயன்படுத்தும் பொழுது பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளிலும் வாழ்க்கை தரத்தையும் தொழில்நுட்பம் உயர்த்தும். இவை அனைத்தும் குழந்தை பருவத்தில் இருந்தே துவங்குகிறது . 

நல்ல எதிர்காலத்திற்கு குழந்தை பருவத்திலிருந்து பயிற்சிகள் துவங்க வேண்டும். அதுவும் கிராமங்களில் இருந்து துவங்குகிறது. கேரள மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து, நான் தற்போது ஐஎஸ்ஆர்ஓ வில் பணிபுரிகிறேன். அதற்கு முக்கியமான காரணம் இதுபோன்று பயிற்சி அளிக்கும் பள்ளிகள். 

வருங்காலத்தை வளப்படுத்தும்

அரசு பள்ளிகளில் நான் பயின்றேன். நான் பயின்ற காலங்களில் இதுபோன்று அறிவியல் கண்காட்சிகள் நடப்பது கடினம். தற்போது பன்மடங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதுள்ள ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆர்வமுடன் மாணவர்களுடன் இணைந்து அறிவியல் கண்காட்சிகளில் பங்களிக்கின்றனர். மழலையர் குழந்தைகளும் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பது வருங்காலத்தை வளப்படுத்தும்” என்று பேசினார். 

பின்னர் எல்.கே.ஜி முதல் 11ம் வகுப்புகள் வரையிலான மாணவர்கள் பங்குபெறும் வகையில் வகுப்பு வாரியாகவும், சந்திரயான், மங்கள்யான், ஹாரியபட்டா, இஸ்ரோ போன்ற பெயர்களை வைத்து இருந்த அரங்குகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

அதோடு ஒவ்வொரு மாணவர்களும் செய்த படைப்புகளை பார்வையிட்டு அவர்களுக்கு உண்டான மதிப்புகளையும் வழங்கினார். 

பள்ளி மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதில் நாட்டுக்கு தேவையான அறிவியல் சிந்தனைகளை இஸ்ரோவில் இடம் பெற செய்யும் அளவிற்கு இருக்கிறது என்றும் கூறினார்.

அதிசிறந்த கண்டுபிடிப்புகள்

நாட்டில் நடக்கும் திருட்டை தடுக்கும் வகையில் பீரோவில் வைக்கும் நகைகளின் திருட்டை தடுக்கும் விதமாகவும், குடிபோதையில் வாகனம் இயக்கும் போது அந்த வாகனம் இயங்காமல் போவது குறித்தும், நகரத்தில் நடக்கும் மாசு காட்டுபட்டை தடுக்கும் வகையிலும், பேருந்தின் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் போது ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் விதமாகவும், ஊனமுற்றோர், முதியோர்களை கவனித்து கொள்ளும் வகையில் புதிய ரோபோ உள்ளிட்ட எண்ணிலடங்காத வகையில் மாணவர்கள் அதிசிறந்த கண்டுபிடிப்புகளை பார்வைக்கு வைத்து இருந்தனர். 

அதனை கண்டு இஸ்ரோ விஞ்ஞானி விரைவில் இந்த பள்ளியில் இருந்து மாணவர்களை இஸ்ரோவிற்கு அழைத்து செல்வேன் என்றும் கூறி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானார் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget