மேலும் அறிய

CA Results 2024: 83.33% மதிப்பெண் எடுத்து முதலிடம்; சி.ஏ இடைநிலை, இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு;

CA Results 2024: சிஏ எனப்படும் பட்டய கணக்காளர் 2024ஆம் ஆண்டு இடைநிலை மற்றும் இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. எப்படி காணலாம் என்ற விவரத்தை இங்கே வழங்கப்பட்டுள்ளது.

சி.ஏ எனப்படும் பட்டய கணக்காளர் இடைநிலை (ICAI CA Intermediate) மற்றும் இறுதித் தேர்வு முடிவுகளை ஐ.சி.ஏ.ஐ. (The Institute of Chartered Accountants of India (ICAI)) வெளியிட்டுள்ளது. 

2024-ம் ஆண்டிற்கான சி.ஏ. இடைநிலை தேர்வுகள் குரூப், 1&2, இறிதித் தேர்வு குரூப் 1 கடந்த மே மாதம் நடைபெற்றது. 

இறுதித் தேர்வில் 20,446 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக ஐ.சி.ஏ.ஐ. தெரிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஷிவம் மிஸ்ரா இறுதித் தேர்வில் 83.33% மதிப்பெண் எடுத்து தேசிய அளவில் முதலிடம் பிடித்தார். இவர் 500 மதிப்பெண் எடுத்துள்ளார். 

இந்தத் தேர்வில் டெல்லியைச் சேர்ந்த வர்ஷா அரோரா என்பவர் 480 அல்லது 80% மதிப்பெண் எடுத்து இரண்டாம் இடம் பிடித்துள்ளார். 

மூன்றாவது இடத்தை இருவர் பகிர்ந்துகொண்டுள்ளனர். மும்பையைச் சேர்ந்த கிரன் ராஜேந்திர சிங் மனரால், கில்மேன் சாலிம் அன்சாசி ஆகிய இருவரும் 79.50% எடுத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். சி.ஏ. இறுதித் தேர்வு குரூப் 1 பிரிவில் 74 ஆயிரத்து 887 பேர் எழுதினர். இதில் 20,479 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 27.35% தேர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. குரூப் 2 பிரிவில் 58,891 பேர் தேர்வு எழுதியதில் 21,408 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

சி.ஏ. இடைநிலைத் தேர்வுக்கான முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது.

சி.ஏ. இடைநிலைத் தேர்வில் குஷ்காரா ராய் எபவர் 89.67% மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். யுக் சச்சின் கரியா மற்றும் யாக்யா லலித் சந்தக் ஆகியோர் 87.67 % மதிப்பெண் எடுத்து இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். மஹித் சிங் பாட்டியா, ஹிரேஷ் கஷிரம்கா ஆகியோர் 80.50% எடுத்து மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.1,17,764 பேர் தேர்வு எழுதியதில் 31.978 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குரூப் 2 பிரிவில் 71, 145 பேர் தேர்வு எழுதியதில் 13,008 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


CA Results 2024: 83.33% மதிப்பெண் எடுத்து முதலிடம்; சி.ஏ இடைநிலை, இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு;

சி.ஏ. இறுதித் தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

  • தேர்வு முடிவுகளை காண  https://www.icai.org/ -என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
  • அதில், Final : May 2024 என்ற இணைப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • அடுத்து, வரிசை எண், பதிவு எண், கேப்ட்ச்சா ஆகியவற்றை பதிவிட வேண்டும்.
  • எல்லா தகவல்களையும் கொடுத்தால் மதிப்பெண் பட்டியலைத் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

இடைநிலைத் தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

  • தேர்வர்கள் icai.nic.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
  • அதில், Intermediate Examination : May 2024 என்ற இணைப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • தேர்வு முடிவுகளை காண தேவையான வரிசை எண், பதிவு எண், கேப்ட்ச்சா ஆகிய தகவல்களை பதிவிட வேண்டும்.
  • மதிப்பெண் பட்டியலைத் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

 

Freelancer Jhansi Rani. MA
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கல்லலில் திருக்குறள் விழா: 550 மாணவர்களுக்கு வாழ்வியல் பொக்கிஷம்!
கல்லலில் திருக்குறள் விழா: 550 மாணவர்களுக்கு வாழ்வியல் பொக்கிஷம்!
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TNTET Exam: தோல்வி அடைந்த ஆசிரியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.. டிஆர்பி முக்கிய அறிவிப்பு!
TNTET Exam: தோல்வி அடைந்த ஆசிரியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.. டிஆர்பி முக்கிய அறிவிப்பு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KN Nehru: 634 கோடி ரூபாய் லஞ்சப்புகார்; காலையிலே கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஆட்டத்தை மீண்டும் தொடங்கிய விஜய்!
KN Nehru: 634 கோடி ரூபாய் லஞ்சப்புகார்; காலையிலே கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஆட்டத்தை மீண்டும் தொடங்கிய விஜய்!
TVK: நேத்து வந்தவங்களுக்கு உள்ளாட்சியில சீட்டா? தவெக நிர்வாகிகள் ஆதங்கம்! ஆனந்த் சொன்ன அந்த வார்த்தை!
TVK: நேத்து வந்தவங்களுக்கு உள்ளாட்சியில சீட்டா? தவெக நிர்வாகிகள் ஆதங்கம்! ஆனந்த் சொன்ன அந்த வார்த்தை!
Minster Keerthana: ரூ.3 கோடி கமிஷன் வாங்கினேனா? அமைச்சர் கீர்த்தனா 4 பக்க விளக்கம் - நெட்டிசன்கள் நச் கேள்வி
ரூ.3 கோடி கமிஷன் வாங்கினேனா? அமைச்சர் கீர்த்தனா 4 பக்க விளக்கம் - நெட்டிசன்கள் நச் கேள்வி
TN Govt: 3 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்..! CMDA-க்கு புது CEO, 13 IAS அதிகாரிகள் பணியிடமாற்றம் - அரசு அதிரடி
3 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்..! CMDA-க்கு புது CEO, 13 IAS அதிகாரிகள் பணியிடமாற்றம் - அரசு அதிரடி
Anbil Mahesh: மெத்தை, கோழி குழம்பு, கொசு விரட்டி.. அன்பில் மகேஷிற்கு சிறையில் என்னென்ன வசதிகள்?
Anbil Mahesh: மெத்தை, கோழி குழம்பு, கொசு விரட்டி.. அன்பில் மகேஷிற்கு சிறையில் என்னென்ன வசதிகள்?
TN Govt: மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..! UDID அட்டை இருந்தா போதும் - முழு விவரம்
மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..! UDID அட்டை இருந்தா போதும் - முழு விவரம்
CM Vijay: முதலைக்கண்ணீர் வடிக்கும் டம்மி டாடி! திமுக ஆட்சி லட்சணத்தை திரும்பி பாருங்க! தவெக விமர்சனம்
CM Vijay: முதலைக்கண்ணீர் வடிக்கும் டம்மி டாடி! திமுக ஆட்சி லட்சணத்தை திரும்பி பாருங்க! தவெக விமர்சனம்
’பாஜக அமைச்சரவையில் இணையும் திமுக?’ இரண்டு மத்திய அமைச்சர்களை பெற பேச்சுவார்த்தை !
’சிகப்பு கம்பளம் விரித்த பாஜக’ மத்திய அமைச்சரவையில் இணைகிறதா திமுக?
Embed widget