மேலும் அறிய

550 பள்ளி மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை; ஸ்ரீ ராமச்சந்திரா நிறுவனம் உலக சாதனை

8 முதல் 15 வயது நிரம்பிய 550 மாணவர்களுக்கு இலவசமாக பல்நோக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர். இந்த நிகழ்வு வேர்ல்ட் யூனியன் புத்தகத்தில்  உலக சாதனையாக இடம்பெற்றுள்ளது.

சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 550 பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பல்நோக்கு உடல் பரிசோதனை செய்தது உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (SRIHER) சார்ந்த ரோட்ராக்ட் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பல்நோக்கு உடல் பரிசோதனை நடைபெற்றது. இதில் சிறார் நலம், பல், கண், காது, பேச்சு, இயன்முறை, உடல், நுண்ணுயிரியல், சத்துணவு என பல்வேறு துறைகளைச் சார்ந்த 150 மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

உலக சாதனை

அதில், 8 முதல் 15 வயது நிரம்பிய 550 மாணவர்களுக்கு இலவசமாக பல்நோக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர். இந்த நிகழ்வு வேர்ல்ட் யூனியன் புத்தகத்தில்  உலக சாதனையாக இடம்பெற்றுள்ளது.

550 பள்ளி மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை; ஸ்ரீ ராமச்சந்திரா நிறுவனம் உலக சாதனை

இந்த சாதனைக்கு காரணமான மருத்துவக் குழுவினரை ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக வேந்தர் வெங்கடாசலம் அழைத்து கவுரவித்து, சான்றுகளை வழங்கினார்.

ஸ்ரீ ராமச்சந்திரா ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் முன்பு ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம் என அறியப்பட்டது. 1985-ல் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது 9 உறுப்புக் கல்லூரிகளுடன் செயல்பட்டு வருகிறது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு படித்து வருகின்றனர். 1994ஆம் ஆண்டு இதற்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது.

2023ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் என்ஐஆர்எஃப் தரவரிசைப் பட்டியலில், இந்திய அளவில் ஸ்ரீகர் நிறுவனம் 98ஆம் இடத்தையும் பல்கலைக்கழக அளவில் 57ஆவது இடத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
திருப்பதி பிரம்மோற்சவம் தொடங்குவதில் சிக்கலா? பக்தர்களுக்கு அடுத்த அதிர்ச்சி!

EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!

IBPS: ஐபிபிஎஸ் கிளர்க் முதல்நிலைத் தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS: ஐபிபிஎஸ் கிளர்க் முதல்நிலைத் தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு; காண்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Saibaba statues removed : Israel Lebanon war : போர்க்களத்தில் ABP NEWS! பதற வைக்கும் காட்சிகள்Seeman AIIMS Controversy : ’’தற்குறி.. உளறாதே!’’கட்சியை காப்பாத்திக்கோ’’ சீமானை விளாசிய  திமுகPriyanka Mohan : மொத்தமாக சரிந்த மேடை! விழுந்த பிரியங்கா மோகன்! ஷாக்கான ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
திருப்பதி பிரம்மோற்சவம் தொடங்குவதில் சிக்கலா? பக்தர்களுக்கு அடுத்த அதிர்ச்சி!
திருப்பதி பிரம்மோற்சவம் தொடங்குவதில் சிக்கலா? பக்தர்களுக்கு அடுத்த அதிர்ச்சி!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
IBPS: ஐபிபிஎஸ் கிளர்க் முதல்நிலைத் தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS: ஐபிபிஎஸ் கிளர்க் முதல்நிலைத் தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு; காண்பது எப்படி?
மனைவியை பாலியல் வன்கொடுமை செய்வது குற்றமா? மத்திய அரசு பரபர பதில்!
ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!

Udhayanidhi Pawan Kalyan: சனாதன தர்மம் - சாபம் விட்ட பவன் கல்யாண், துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி

Breaking News LIVE OCT 4: சாபம் விட்ட பவன் கல்யாண்.. Wait and See என பதிலடி கொடுத்த துணைமுதல்வர் உதயநிதி

Embed widget