மேலும் அறிய

மாநகராட்சியில் முதல் மதிப்பெண் பெற்ற பூங்கோதை; 100% உதவித்தொகையோடு சேர்த்துக்கொண்ட எத்திராஜ் கல்லூரி!

மாணவி பூங்கோதைக்கு எத்திராஜ் மகளிர் கல்லூரி 100% உதவித்தொகை உடன், B.Com படிப்புக்கான இடம் வழங்கியது.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளிலேயே முதல் மதிப்பெண் பெற்ற ஏழை மாணவி பூங்கோதைக்கு, சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி 100% உதவித்தொகையோடு பி.காம். படிப்புக்கான சேர்க்கையை உறுதி செய்துள்ளது.

மாநிலம் முழுவதும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின.  இதில் மாணவ – மாணவிகள் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள், 96.44 சதவீதம் பேரும் மாணவர்கள் 92.37 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.03 சதவீதமாக இருந்த நிலையில், இந்த முறை தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

ஒரு பள்ளி மட்டும் 100 சதவீதத் தேர்ச்சி

மாநிலம் முழுவதும் மொத்தம் 2478 மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில், 397 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளைப் பொறுத்தவரை நுங்கம்பாக்கம் மகளிர் மேல்நிலைப் பள்ளி மட்டும் 100 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றிருந்தது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 35 மேல்நிலைப் பள்ளிகளில்  4,998 மாணவர்கள் தேர்வு எழுதினர். அவற்றில் 4355 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 87.13 தேர்ச்சி சதவீதம் பதிவானது. இது கடந்த ஆண்டை விட 0.27 சதவீதம் அதிகம் ஆகும். 56 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

முதலிடம் பிடித்த பூங்கோதை

இந்த நிலையில் பெரம்பூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி பூங்கோதை, 600-க்கு 578 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்தார்.

 ஆட்டோ ஓட்டும் ஏழைத் தொழிலாளியின் மகள் பூங்கோதை சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முதல் இடம் பெற்ற நிலையில், அவரை கவுரவித்து ஊக்கப்படுத்தும் வகையில், எத்திராஜ் மகளிர் கல்லூரி 100% உதவித்தொகை உடன், B.Com படிப்புக்கான இடம் வழங்கியது.  இதற்கான ஆணையை கல்லூரி நிர்வாகக் குழு தலைவர் முரளிதரன் வழங்கினார். இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர் உமா கௌரி, துணை முதல்வர் விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னையில் 1948ஆம் ஆண்டு எத்திராஜ் என்பவரால், இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. 96 மாணவிகளுடன் தொடங்கப்பட்ட எத்திராஜ் கல்லூரியில் தற்போது 7,800 மாணவிகள் படிப்பது குறிப்பிடத்தக்கது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
Embed widget