மேலும் அறிய

குறைந்தபட்ச சம்பளமே ரூ.1.37 லட்சம்! பேராசியர்களுக்கு புது சேலரி! மாணவர்களுக்கு உயர்ந்த கட்டணம்!

பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு குறைந்தபட்சமாக 1.37 லட்சம் சம்பளம் வழங்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கழகம் அறிவித்துள்ளது.

பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள அதே வேளையில், பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்கான ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. பொறியில் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்களுக்கு குறைந்த பட்சம் ரூபாய் 1.37 லட்சம் முதல் அதிகபட்சம் ரூபாய் 2.60 லட்சம் வரை ஊதியம் வழங்க அகில இந்திய தொழில்நுட்ப உதவிக்குழு அறிவித்துள்ளது. திடீரென பொறியில் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அறிவித்துள்ளது. மேலும், பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பொறியியல் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் பேராசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்துவதாகவும் அறிவித்துள்ளது. பொறியியில் படிப்புகளான பி.இ.. பி.டெக் ஆகிய படிப்புகளுக்கு ஒரு செமஸ்டர் 79 ஆயிரத்து 800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூபாய் 1 லட்சத்து 89 ஆயிரம் வரை வசூலிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.

எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க் படிப்புகளுக்கு ரூபாய் 1 லட்சத்து 49 ஆயிரம் குறைந்தபட்ச கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான கல்விக்கட்டணமும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு செமஸ்டருக்கான கல்விக்கட்டணம் அதிகபட்சம் ரூபாய் 1 லட்சத்து 49 ஆயிரம் வசூலிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

 மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: என்ன தகுதி? சம்பளம்? விவரங்கள் உள்ளே!
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: என்ன தகுதி? சம்பளம்? விவரங்கள் உள்ளே!
புதுச்சேரி நீட் மருத்துவ சேர்க்கை 2026: சென்டாக் 2-வது தரவரிசை பட்டியல் வெளியீடு - ஜிப்மர் மாணவர்கள் நீக்கம்!
புதுச்சேரி நீட் மருத்துவ சேர்க்கை 2026: சென்டாக் 2-வது தரவரிசை பட்டியல் வெளியீடு - ஜிப்மர் மாணவர்கள் நீக்கம்!
TET தேர்வு.. தவெக அரசின் இரட்டை வேடம்.. திமுக ஆட்சியின் நடவடிக்கைகளை பட்டியலிட்ட அன்பில் மகேஸ்!
TET தேர்வு.. தவெக அரசின் இரட்டை வேடம்.. திமுக ஆட்சியின் நடவடிக்கைகளை பட்டியலிட்ட அன்பில் மகேஸ்!
Free Coaching: தேர்வர்களே… TNPSC, SSC உள்ளிட்ட அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி- பங்கேற்பது எப்படி?
Free Coaching: தேர்வர்களே… TNPSC, SSC உள்ளிட்ட அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி- பங்கேற்பது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: தனி மாவட்டமான சோழிங்கநல்லூர் - திமுகவில் 77 ஆக இருந்த மாவட்டங்கள் 110 ஆக உயர்வு - ஸ்டாலின் அறிவிப்பு
தனி மாவட்டமான சோழிங்கநல்லூர் - திமுகவில் 77 ஆக இருந்த மாவட்டங்கள் 110 ஆக உயர்வு - ஸ்டாலின் அறிவிப்பு
CM Vijay: மக்கள் பாவம், 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய் கோரிக்கை
மக்கள் பாவம், 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும் - CM விஜய் கோரிக்கை
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: என்ன தகுதி? சம்பளம்? விவரங்கள் உள்ளே!
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: என்ன தகுதி? சம்பளம்? விவரங்கள் உள்ளே!
CM Vijay:கலக்கத்தில் காங்கிரஸ், ஷாக் கொடுத்த சர்வே..! பிரதமருக்கான ரேசில் வேகமெடுக்கும் CM விஜய், அப்ப கூட்டணி?
கலக்கத்தில் காங்கிரஸ், ஷாக் கொடுத்த சர்வே..! பிரதமருக்கான ரேசில் வேகமெடுக்கும் CM விஜய், அப்ப கூட்டணி?
மாமல்லபுரம் மக்களே அலர்ட்! ரூ.40 ஷேர் ஆட்டோவுக்கு இனி எண்ட் கார்டு? வெளியானது அதிரடி கோரிக்கை!
மாமல்லபுரம் மக்களே அலர்ட்! ரூ.40 ஷேர் ஆட்டோவுக்கு இனி எண்ட் கார்டு? வெளியானது அதிரடி கோரிக்கை!
Indian Railway: சென்னை டூ மும்பை, ஹவுரா, டெல்லி.. 4 வழித்தடமாக மாற்ற ரயில்வே முடிவு - இனி பயணம் ரொம்ப ஈசி
சென்னை டூ மும்பை, ஹவுரா, டெல்லி.. 4 வழித்தடமாக மாற்ற ரயில்வே முடிவு - இனி பயணம் ரொம்ப ஈசி
Nepal Flood: பலி எண்ணிக்கை 392 ஆக அதிகரிப்பு - 288 இந்தியர்கள் உட்பட 1,468 பேர் எங்கே? நேபாளம் வெள்ள அவலம்
பலி எண்ணிக்கை 392 ஆக அதிகரிப்பு - 288 இந்தியர்கள் உட்பட 1,468 பேர் எங்கே? நேபாளம் வெள்ள அவலம்
Vanni Arasu: சாதிய அடக்குமுறை பற்றி பேசத் தொடங்கிய வன்னியரசு..! கும்பலாக கூச்சலிட்ட திமுக, அதிமுக எம்எல்ஏ-க்கள்! வீடியோவை பாருங்க
Vanni Arasu: சாதிய அடக்குமுறை பற்றி பேசத் தொடங்கிய வன்னியரசு..! கும்பலாக கூச்சலிட்ட திமுக, அதிமுக எம்எல்ஏ-க்கள்! வீடியோவை பாருங்க
Embed widget