DCE: 27 பல்கலை. உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம்: கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு
27 பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது
27 பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்து கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
இணை பேராசிரியர்கள் 27 பேரை, முதல்வராகவும் பதவி உயர்வு அளித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.’
பெயர்
முனைவர் V.P.V. சுகந்தி,
பதவி மற்றும் பணிபுரியும் கல்லூரி:
ஆங்கில இணைப் பேராசிரியர் காயிதே மில்லத் அரசு மகளிர்
கல்லூரி, சென்னை.
இடப்பெயர்வு செய்யப்படும் கல்லூரி:
அரசு-கலை மற்றும் அறிவியல்
கல்லூரி நெம்மேலி, செங்கல்பட்டு மாவட்டம்
பெயர்
முனைவர் சித்ரா
பதவி மற்றும் பணிபுரியும் கல்லூரி
ஆங்கிய இணைப் பேராசிரியர்
பாரதி மகளிர் கல்லூரி
சென்1ை00.
இடப்பெயர்வு செய்யப்படும் கல்லூரி:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவொற்றியூர், திருவள்ளூர் மாவட்டம்
பெயர்
முனைவர் A.இந்திராணி,
பதவி மற்றும் பணிபுரியும் கல்லூரி:
ஆங்கில துணைப் பேராசிரியர், அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி,கோயம்புத்தூர்
இடப்பெயர்வு செய்யப்படும் கல்லூரி:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மொடக்குறிச்சி, ஈரோடு மாவட்டம்
பெயர்
முனைவர் சுமதி
பதவி மற்றும் பணிபுரியும் கல்லூரி:
இடப்பெயர்வு செய்யப்படும் கல்லூரி:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொள்ளாச்சி,கோயம்பத்தூர்
பெயர்
முனைவர் S. தேவராஜ் அருமைநாயகம்
பதவி மற்றும் பணிபுரியும் கல்லூரி:
புள்ளியியல் இணை பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, கோயம்புத்தூர்
இடப்பெயர்வு செய்யப்படும் கல்லூரி:
அரசு மற்றும் அறிவியல் கல்லூரி தொண்டாமுத்தூர் கோயம்புத்தூர் மாவட்டம்
பெயர்
முனைவர் துரை
பதவி மற்றும் பணிபுரியும் கல்லூரி:
தமிழ் இணைப் பேராசிரியர்.
அழகப்பா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பரமக்குடி காரைக்குடி மாவட்டம்.
இடப்பெயர்வு செய்யப்படும் கல்லூரி:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பரமக்குடி, ராமநாதபுரம் மாவட்டம்
பெயர்:
முனைவர் சந்திர வதனம்
பதவி மற்றும் பணிபுரியும் கல்லூரி:
வரலாறு இணைப் பேராசிரியர், குந்தவை நாச்சியார் அரசு கலை கல்லூரி
தஞ்சாவூர்
இடப்பெயர்வு செய்யப்படும் கல்லூரி:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நன்னிலம் திருவாரூர் மாவட்டம்
பெயர்:
முனைவர் மலர்மதி
பதவி மற்றும் பணிபுரியும் கல்லூரி:
ஆங்கில இணைப் பேராசிரியர்.
தந்தை பெரியார் கலை மற்றும்
அறிவியல் கல்லூரி,
திருச்சி:
இடப்பெயர்வு செய்யப்படும் கல்லூரி:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருத்துறைப்பூண்டி, திருவாரூர்