மேலும் அறிய
School Education Director: கல்வித்துறையில் முக்கிய மாற்றங்கள்; பள்ளிக் கல்வி இயக்குநர் மீண்டும் நியமனம்- முழு விவரம்
பள்ளிக் கல்வித்துறையின் இயக்குநராக தொடக்கக் கல்வி இயக்கத்தின் இயக்குநர் அறிவொளி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளிக் கல்வி ஆணையரகம்
பள்ளிக் கல்வித்துறையின் இயக்குநராக தொடக்கக் கல்வி இயக்கத்தின் இயக்குநர் அறிவொளி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளராக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் திட்ட இயக்குநர் ராமேஸ்வர முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் இயக்குனராக முனைவர் ச.கண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக முனைவர் மு.பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் உறுப்பினர் செயலராக பெ.குப்புசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement