மேலும் அறிய

CTET 2025: கனவு காண்போருக்கு காத்திருப்பு! தாமதமாகும் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கை; கவலையில் தேர்வர்கள்!

CTET December 2025: கடந்த ஆண்டுகளைப் போலல்லாமல், சிடெட் தேர்வுக்கான அறிவிப்பு மற்றும் முன்பதிவு தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

2025ஆம் ஆண்டுக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) டிசம்பர் மாத அமர்வுக்கான அறிவிக்கை தாமதமாகி வருகிது. இது ஆர்வமுள்ள ஆசிரியர்கள் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு புதிய அட்டவணை குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டுகளைப் போலல்லாமல், தேர்வுக்கான அறிவிப்பு மற்றும் முன்பதிவு தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. முன்னதாக, CTET டிசம்பர் தேர்வுகள் ஒரு குறிப்பிட்ட கால அட்டவணையைப் பின்பற்றின. உதாரணமாக, டிசம்பர் 2024-ல், அறிவிப்பு செப்டம்பர் 13 அன்று வெளியிடப்பட்டது, செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

ஜனவரி 2024-ல், அறிவிப்பு நவம்பர் 3 முதல் கிடைத்தது, மேலும் படிவங்கள் நவம்பர் 27 வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த காலகட்டங்களில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டன, ஆனால் டிசம்பர் 2025 அமர்வு அறிவிக்கை இன்னும் வெளியாகவில்லை.

தேர்வு அட்டவணை தாமதம்

சிடெட் தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ, டிசம்பர் 2025 தேர்வுக்கான விண்ணப்ப தொடக்கத் தேதியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரி 8, 2026 அன்று தேர்வு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தாலும், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் பதிவுக்காக இன்னும் காத்திருக்க வேண்டி உள்ளது.

பிப்ரவரி 8ஆம் தேதி தேர்வு

இதுகுறித்து சிடெட் தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ கூறும்போது, ’’மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) பிப்ரவரி 8, 2026 (ஞாயிற்றுக் கிழமை) அன்று (தாள்- I மற்றும் தாள்- II) ஆகிய இரண்டுக்கும் நடைபெறும். இந்தத் தேர்வு நாடு முழுவதும் 132 நகரங்களில் இருபது மொழிகளில் நடத்தப்பட உள்ளது

தேர்வு, பாடத்திட்டம், மொழிகள், தகுதி அளவுகோல்கள், தேர்வு கட்டணம், தேர்வு நகரங்கள் மற்றும் முக்கிய தேதிகள் பற்றிய விரிவான தகவல் அறிக்கை விரைவில் CTET இன் அதிகாரப்பூர்வ வலை தளமான https://ctet.nic.in இல் வெளியிடப்படும்.

ஆன்லைனில் மூலம் மட்டுமே

விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட இணையதளத்தில் இருந்து தகவல் அறிக்கையை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்கும் முன் கவனமாகப் படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் CTET இணையதளமான https://ctet.nic.in மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்’’ என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

நிறைவேற போகும் ஆயிரக்கணக்கானோரின் பேராசிரியர்களின் கனவு..! 
நிறைவேற போகும் ஆயிரக்கணக்கானோரின் பேராசிரியர்களின் கனவு..! 
Student admissions in colleges : மாணவர்களுக்கு குஷி.! கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி- வெளியான அரசாணை
மாணவர்களுக்கு குஷி.! கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி- வெளியான அரசாணை
ITI படிக்க ஆசையா? ரூ.20,000 சம்பளத்தில் வேலை உறுதி! – விழுப்புரம் கலெக்டரின் முக்கிய அறிவிப்பு!
ITI படிக்க ஆசையா? ரூ.20,000 சம்பளத்தில் வேலை உறுதி! – விழுப்புரம் கலெக்டரின் முக்கிய அறிவிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எடப்பாடி பழனிசாமிக்கு லெட்டர் கொடுத்த எஸ்பி வேலுமணி! என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா?
எடப்பாடி பழனிசாமிக்கு லெட்டர் கொடுத்த எஸ்பி வேலுமணி! என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா?
CM Vijay: ”20 ஸ்லைட் PPT விஜய் டேபிளுக்கு வரணும்” பட்ஜெட் பணிகள் தீவிரம் - ஒவ்வொரு துறைக்கும் என்ன தேதி?
”20 ஸ்லைட் PPT விஜய் டேபிளுக்கு வரணும்” பட்ஜெட் பணிகள் தீவிரம் - ஒவ்வொரு துறைக்கும் என்ன தேதி?
CM Vijay Vs Stalin: அந்த தப்பால தான் ஆட்சியை கோட்டை விட்டோம்..! இனி கூடாது, விஜய்க்கு எதிராக ஸ்டாலின் முடிவு
அந்த தப்பால தான் ஆட்சியை கோட்டை விட்டோம்..! இனி கூடாது, விஜய்க்கு எதிராக ஸ்டாலின் முடிவு
ஒரே சார்ஜில் 198 கி.மீட்டர் மைலேஜ்! பறக்கலாம் ப்ரோ! Ferrato FEV 650 இ பைக் விலை என்ன?
ஒரே சார்ஜில் 198 கி.மீட்டர் மைலேஜ்! பறக்கலாம் ப்ரோ! Ferrato FEV 650 இ பைக் விலை என்ன?
Maruti Brezza: டர்போ இன்ஜின், சிஎன்ஜி, கூடுதல் அம்சங்கள், வசதிகள் - புது மாருதி ப்ரேஸ்ஸா அப்படி இருக்கு? விலை
டர்போ இன்ஜின், சிஎன்ஜி, கூடுதல் அம்சங்கள், வசதிகள் - புது மாருதி ப்ரேஸ்ஸா அப்படி இருக்கு? விலை
TN Weather Update: சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மக்களே அலர்ட்! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மக்களே அலர்ட்! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Embed widget