மேலும் அறிய

CLAT 2026 Topper: கிளாட் தேர்வில் இந்தியா டாப்; மாணவி கீதாலி குப்தா க்யூட் ரியாக்‌ஷன்- வைரல் வீடியோ!

தேர்வு முடிவுகள் திரையில் தெரிந்ததும், ஒரு கணம் பேச்சற்றுப் போகும் அவர், தன் கண்களை அகல விரித்து வாயைப் பொத்திக் கொள்கிறார்.

தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு (CNLUs) நடத்திய பொதுச் சட்ட நுழைவுத் தேர்வு (CLAT) 2026-க்கான முடிவுகள் நேற்று மாலை வெளியாகின. இதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி கீதாலி குப்தா, மொத்தமுள்ள 119 மதிப்பெண்களுக்கு 112.75 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

காட்டுத் தீயாகப் பரவிய வீடியோ

இதற்கிடையே சமூக வலைதளங்களில் கீதாலி குப்தாவின் தேர்வு முடிவு குறித்த வீடியோ ஒன்று காட்டுத் தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், கீதாலி தனது வீட்டில் உள்ள பூஜை அறையின் முன் தரையில் அமர்ந்தபடி உள்ளார். மிகவும் பதற்றத்துடன் தனது செல்போனில் தேர்வு முடிவுகளைத் தேடுகிறார் கீதாலி.

தேர்வு முடிவுகள் திரையில் தெரிந்ததும், ஒரு கணம் பேச்சற்றுப் போகும் அவர், தன் கண்களை அகல விரித்து வாயைப் பொத்திக் கொள்கிறார். தான் முதலிடம் பிடித்ததை உணர்ந்து ஆனந்தக் கண்ணீர் விடுகிறார் கீதாலி. அந்தத் தருணத்தில் ஓடி வரும் அவரது தாயார், மகளைக் கட்டித் தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். இந்தத் தாய்- மகள் பாசமும், மாணவியின் உண்மையான உணர்வுகளும் காண்போரை நெகிழ வைத்துள்ளது. இந்த வீடியோவை கீதாலி படித்த பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அகில இந்திய அளவில் முதலிடம்

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரைச் சேர்ந்த கீதாலி, 11-ம் வகுப்பில் கலைப் பிரிவை (Humanities) தேர்ந்தெடுத்து அரசியல் அறிவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களைப் படித்தவர். கிளாட் தேர்வை அண்மையில் இவர் எழுதி இருந்த நிலையில், அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இது கீதாலியின் கடின உழைப்பிற்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த  எனப் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

96 சதவீதம் வருகைப் பதிவு


இந்த ஆண்டு நடைபெற்ற CLAT தேர்வில் 96.01% வருகை பதிவானது. தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரை, முதல் 100 தரவரிசைப் பட்டியலில் 64 மாணவர்களும், 36 மாணவிகளும் இடம் பெற்றுள்ளனர். நகரங்கள் வாரியாகப் பார்த்தால், பெங்களூருவில் இருந்து அதிகபட்சமாக 15 பேரும், டெல்லி மற்றும் மும்பையில் இருந்து முறையே 8 மற்றும் 7 பேரும் முதல் 100 இடங்களுக்குள் வந்தது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
11,773 குடும்பங்களின் வாழ்வாதாரம்: சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அரசாணை வெளியாகுமா?
11,773 குடும்பங்களின் வாழ்வாதாரம்: சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அரசாணை வெளியாகுமா?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
TNPSC குரூப் 2 அரசு வேலை பெற சூப்பர் பிளான்! இலவச TNPSC பயிற்சி வகுப்புகள் தொடக்கம்!
TNPSC குரூப் 2 அரசு வேலை பெற சூப்பர் பிளான்! இலவச TNPSC பயிற்சி வகுப்புகள் தொடக்கம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget