மேலும் அறிய

பள்ளிகளில் புரட்சி..மாணவர்களுக்கு 3ஆம் வகுப்பு முதலே AI கல்வி: புதிய பாடத்திட்டம் அறிமுகம்

CBSE AI Curriculum: சிபிஎஸ்இ பள்ளிகளில் AI புரட்சி! 3-12 வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்: எதிர்காலத்திற்கு தயாராகுங்கள்!

தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக, சிபிஎஸ்இ பள்ளிகளில் 3ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 'செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கணக்கீட்டு சிந்தனை (Computational Thinking)' சார்ந்த புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாறிவரும் தொழில்நுட்ப உலகிற்கு மாணவர்களைச் சிறு வயதிலிருந்தே தயார்படுத்தும் மாபெரும் முன்னெடுப்பாக இது பார்க்கப்படுகிறது.

எப்படி கற்பிக்கப்படும்?

மாணவர்களின் வயது மற்றும் புரிந்துகொள்ளும் திறனுக்கு ஏற்ப இந்த பாடத்திட்டம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • 3 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு: தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குக் கணினித் திரைக்குப் பின்னால் நடக்கும் சிக்கலான கோடிங் எதுவும் உடனடியாகத் திணிக்கப்படாது. மாறாக, எளிய விளையாட்டுகள், புதிர்கள் மற்றும் செய்முறைப் பயிற்சிகள் மூலம் தர்க்கரீதியாகச் சிந்திக்கும் திறன் வளர்க்கப்படும்.
  • 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு: மாணவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவின் அடிப்படைப் புரிதல் மற்றும் எளிய அளவிலான ப்ரோக்ராமிங் அறிமுகம் செய்யப்படும்.

 

  • 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு: டேட்டா சயின்ஸ், அட்வான்ஸ்டு ஏஐ தொழில்நுட்பங்கள், நிஜ வாழ்க்கைப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண்பது மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அறநெறிகள் (Ethics) ஆகியவை ஆழமாகக் கற்பிக்கப்படும்.

முக்கியத்துவம் என்ன?

எதிர்கால வேலைவாய்ப்புகள் அனைத்தும் ஏஐ மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைச் சார்ந்தே அமையப் போகின்றன. இந்தச் சூழலில், வெறும் புத்தகங்களை மனப்பாடம் செய்யும் முறையைத் தாண்டி, சுயமாகச் சிந்தித்துச் செயல்படும் பகுத்தறியும் திறனை மாணவர்களுக்கு வழங்குவது அவசியம் என்பதை உணர்ந்து இந்த முன்னெடுப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் இந்தப் புதிய பாடத்திட்டத்தை மாணவர்களிடம் வெற்றிகரமாகக் கொண்டு சேர்க்க, ஆசிரியர்களுக்கும் நவீன தொழில்நுட்பங்களில் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

சிபிஎஸ்இ-ன் இந்த அதிரடி மாற்றம், இந்தியப் பள்ளி கல்விமுறையில் ஒரு மிகப்பெரிய தொழில்நுட்பப் புரட்சிக்கான அடித்தளமாக அமையும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

முன்னதாக நேற்று (ஏப்ரல் 2) 9- 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னதாக 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு இருந்தது நினைவுகூரத் தக்கது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Embed widget