மேலும் அறிய

உயர்கல்வி மாணவர்களா? உதவித்தொகை பெற சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிப்பது எப்படி?

ஆதிதிராவிடர்,பழங்குடியினர் சமூக மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி பயில "அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம்" செயல்படுத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் 2026- 2027ஆம் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் ஆதிதிராவிடர், மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி பயில "அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம்" செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2026-2027 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.

தகுதி நிபந்தனைகள்:

  1. QS World University Ranking பட்டியலில் முதல் 1000 இடங்களுக்குள் உள்ள வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் முதுகலைப் பட்டம் (Master's Degree) அல்லது முனைவர் ஆராய்ச்சிப் படிப்பில் (Ph.D. / Post Doctoral Research) சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.
  2. Master's Degree: 01.04.2026 அன்று 35 வயதை நிறைவு செய்திருக்கக் கூடாது.
  3. Ph.D. / Post Doctoral Research: 01.04.2026 அன்று 40 வயதை நிறைவு செய்திருக்கக் கூடாது.
  4. குடும்ப ஆண்டு வருமானம்: ரூ.12.00 இலட்சத்தை மிகாமல் இருக்க வேண்டும்.
  5. விண்ணப்பங்கள், மாணாக்கர்கள் சேர்க்கை பெறும் பல்கலைக்கழகங்களின் QS World University Ranking தரவரிசையின் அடிப்படையிலேயே பரிசீலனை செய்யப்படும்.

மேலும், இத்திட்டம் தொடர்பான அரசாணைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் விரிவான விவரங்களை www.tnadw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் மேற்படி விவரங்களை முழுமையாக படித்து பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2026-2027 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் இணைய வழியில் மட்டுமே பெறப்படும். தகுதியுடைய மாணவர்கள் 05.05.2026 முதல் 05.06.2026 வரை விண்ணப்பிக்கலாம்.

குறிப்பாக, https://tnadwscholarship.in/ மற்றும் https://www.tnadw.tn.gov.in/overseas_scholarship இணைப்பு மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நேரடியாகவே தபால் மூலமாகவோ கால அவகாசம் முடிந்த பின்னரோ சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

விண்ணப்பிக்கும்போது தேவைப்படும் ஆவணங்களின் விவரங்கள்

  1. வெளிநாட்டு பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்ட சேர்க்கை கடிதம் University Offer/Admission Letter (Conditional/ Unconditional)
  2. சாதிச் சான்றிதழ் (இணைய வழியில் பெறப்பட்டது)
  3. சமீபத்திய குடும்ப வருமானச் சான்றிதழ் (இணைய வழியில் பெறப்பட்டது)
  4. 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, இளநிலை பட்டப்படிப்பு (UG) மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு (PG) மதிப்பெண் சான்றிதழ் (If applicatie)
  5. இளநிலை / முதுநிலை பட்டப்படிப்புச் சான்றிதழ் (Degree Certificate/Provisional Certificate/Course Completion Certificate)
  6. (Aadhar Card)
  7. (Ration Card)
  8. கடவுச்சீட்டு (Passport)
  9. பெற்றோரின்/விண்ணப்பதாரரின் சமீபத்திய 3 மாத சம்பளர் சீட்டு நகல். (Latest three month payslip-If applicable)
  10. பெற்றோரின்/விண்ணப்பதாரரின் வருமான வரி தாக்கல் (ITR) ஆவணங்கள்!! applicable.
  11. மாற்றுத்திறாளிகள் அடையாள அட்டை (UDID Card)If applicable
  12. சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

விண்ணப்பித்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு 1800-599-7638 என்ற கட்டணமில்லா தொலைபேசி முகவரியை அணுகவும்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET UG: 2027 முதல் கணினி மூலமே நீட் தேர்வு: உச்ச நீதிமன்றத்தில் முக்கிய தகவல் சொன்ன என்டிஏ
NEET UG: 2027 முதல் கணினி மூலமே நீட் தேர்வு: உச்ச நீதிமன்றத்தில் முக்கிய தகவல் சொன்ன என்டிஏ
சிவகங்கை மாவட்ட மக்கள் கவனத்திற்கு... TNPSC GROUP  I  முதல்நிலை தேர்விற்கான இலவசப் பயிற்சி இதோ !
சிவகங்கை மாவட்ட மக்கள் கவனத்திற்கு... TNPSC GROUP  I  முதல்நிலை தேர்விற்கான இலவசப் பயிற்சி இதோ !
CBSE: சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்; வெளிப்படைத்தன்மை இல்லையா? முழு விசாரணை தேவை
CBSE: சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்; வெளிப்படைத்தன்மை இல்லையா? முழு விசாரணை தேவை
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி? அடுத்தடுத்து காத்திருக்கும் சவால்!
EPS: என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி? அடுத்தடுத்து காத்திருக்கும் சவால்!
TN RAIN ALERT: அடுத்த 3 நாள் டார்கெட்.! இடி, மின்னலோடு கன மழை- எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ...
அடுத்த 3 நாள் டார்கெட்.! இடி, மின்னலோடு கன மழை- எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ...
US Iran War: “அது நடக்கும் வரை ஒப்பந்தம் கிடையாது“; ஒரே போடாய் போட்ட ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர்; என்ன கூறினார்.?
“அது நடக்கும் வரை ஒப்பந்தம் கிடையாது“; ஒரே போடாய் போட்ட ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர்; என்ன கூறினார்.?
Russia Ukraine War: ரஷ்யாவுக்கு தண்ணி காட்டும் உக்ரைன்; போர்களத்தில் புதிய யுக்தி; அதிரவிடும் ரோபோ ஃபைட்டர்ஸ்
ரஷ்யாவுக்கு தண்ணி காட்டும் உக்ரைன்; போர்களத்தில் புதிய யுக்தி; அதிரவிடும் ரோபோ ஃபைட்டர்ஸ்
US Iran War: கிழிஞ்சுது போ.! பிடிவாதமாக இருக்கும் ஈரான்; பாதியிலேயே வெளியேறிய ட்ரம்ப்; முடங்கிய பேச்சுவார்த்தை
கிழிஞ்சுது போ.! பிடிவாதமாக இருக்கும் ஈரான்; பாதியிலேயே வெளியேறிய ட்ரம்ப்; முடங்கிய பேச்சுவார்த்தை
Tata Tiago EV EMI Plan: அட்டகாசமான புதிய டாடா டியாகோ EV கார லோன்ல வாங்கப் போறீங்களா.? எவ்வளவு முன்பணம்.? EMI பிளான் இதோ
அட்டகாசமான புதிய டாடா டியாகோ EV கார லோன்ல வாங்கப் போறீங்களா.? எவ்வளவு முன்பணம்.? EMI பிளான் இதோ
Virat Kohli VS Siraj: அண்ணன் கோலியும்.. தம்பி சிராஜும்..! கோப்பைக்காக நேருக்கு நேர் மோதல்!
Virat Kohli VS Siraj: அண்ணன் கோலியும்.. தம்பி சிராஜும்..! கோப்பைக்காக நேருக்கு நேர் மோதல்!
Best Bikes for City: நீங்க சிட்டில பைக் ஓட்டுறவங்களா.? அப்போ, எந்த பைக்குகள் சிறந்தது.? நல்ல மைலேஜ் கிடைக்க டிப்ஸ் இதோ
நீங்க சிட்டில பைக் ஓட்டுறவங்களா.? அப்போ, எந்த பைக்குகள் சிறந்தது.? நல்ல மைலேஜ் கிடைக்க டிப்ஸ் இதோ
Embed widget