மேலும் அறிய
அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு..
பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்
பொறியியல் முதுகலை மற்றும் இளங்கலை 2-ஆம் ஆண்டு மற்றும் 3-ஆம் ஆண்டு, இறுதியாண்டு மாணவர்களுக்கு, கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றன. இந்நிலையில், இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















