மேலும் அறிய

crime: உணவு வாங்க கடைக்குச் சென்ற கணவர்... பப்ளிக் டாய்லெட்டில் மனைவிக்கு நடந்த கொடூரம்..!

உத்தரப்பிரதேசத்தில் டாய்லெட்டில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உத்தரப்பிரதேசத்தில் டாய்லெட்டில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள பொதுக் கழிப்பறைக்குள் 20 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: Mumbai: மனைவியின் நிர்வாண படங்களை தோழிக்கு அனுப்பிய கணவர்! சந்தேகத்தால் நடந்த கொடுமை!

இதுதொடர்பாக ரயில் நிலையத்தின் அதிகாரி கூறுகையில், அந்த பெண் தனது கணவருடன் கடந்த சனிக்கிழமை ரயிலில் ஏறுவதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தார். அகமதாபாத் செல்லும் ரயிலில் ஏறுவதற்காக அவர் காத்திருந்தபோது, ​​அவரது கணவர் வெளியில் உணவு வாங்கச் சென்றார். அப்போது அந்தப்பெண் அருகில் உள்ள கழிவறைக்குச் சென்றார். ஆனால் அங்கு கூட்டம் நிரம்பியிருந்தது. அதனால், டிக்கெட் கவுண்டருக்கு வெளியே காத்திருக்க அவர் முடிவு செய்தார்

அங்கிருந்த ஒருவர் இதனை கவனித்துள்ளார். அந்த நபர்  அப்பெண்ணை அணுகி, அவருக்கு உதவி தேவையா என்று கேட்டதாகவும், அதற்கு பாதிக்கப்பட்ட பெண் கழிவறையைத் தேடுவதாக கூறியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் அந்த பெண்ணிடம் வேறு கழிவறை உள்ளதாகவும், அதை பயன்படுத்துமாறும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: Watch video : சாமிக்கும், சிசிடிவி காட்சிக்கும் பயம்.. திருடிய ஆட்டை மீண்டும் கொண்டுவந்து விட்ட திருடர்கள்.. என்ன ஆச்சு?

பாதிக்கப்பட்ட பெண் சாவியைப் பெற்றார். மேலும் அவர் கழிப்பறை கதவு பூட்டைத் திறந்தவுடன், குற்றம் சாட்டப்பட்டவர் உள்ளே நுழைந்து கதவை பூட்டியதாக தெரிகிறது. பின்னர், அவர் அந்தப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தபோது, அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, உள்ளூர்வாசிகள் சிலர் உதவிக்கு வந்தனர். ஆனால், அதற்குள் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார் என்று பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் பேரில் அந்த நபரின் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் அவரை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் படிக்க: Crime: 5 ஆண்டுகளாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை, சகோதரர், தாத்தா - புனேவில் கொடூர சம்பவம்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget