மேலும் அறிய

Crime: 5 ஆண்டுகளாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை, சகோதரர், தாத்தா - புனேவில் கொடூர சம்பவம்

சிறுமி ஒருவரை அவருடைய குடும்பத்தினரே கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. சிறுமி ஒருவரை அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பீகாரைச் சேர்ந்த குடும்பம் ஒன்று வசித்து வந்துள்ளது. இந்தக் குடும்பத்தில் இருக்கும் சிறுமிக்கு பள்ளியில் பாலியல் ரீதியான தொடுதல் தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அப்போது அவர் பள்ளி ஆசிரியரிடம் தனக்கு நடைபெற்று வரும் சம்பவம் தொடர்பாக கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து அந்தப் பள்ளி ஆசிரியர்கள் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர். 


Crime: 5 ஆண்டுகளாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை, சகோதரர், தாத்தா - புனேவில் கொடூர சம்பவம்

அதன்படி 2017ஆம் ஆண்டு முதல் அந்தச் சிறுமியை அவருடைய தந்தை பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2020 ஆம் ஆண்டு அச்சிறுமியை அவருடைய சகோதரரும் பாலியல் ரிதியாக வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்கள் தவிர அச்சிறுமியின் தாத்தா மற்றும் மாமா ஆகியோரும் பாலியல் ரீதியாக சீண்டல் செய்துள்ளதாக அச்சிறுமி புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தும் தனித்தனியாக நடைபெற்றுள்ளது. இவர்கள் ஒருவர் செய்த பாலியல் வன்கொடுமை மற்ற நபர்களுக்கு தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகவே இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் இந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சிறுமியின் புகாரை தொடர்ந்து காவல்துறையினர் அவருடைய தந்தை(45) மட்டும் சகோதரர் மீது ஐபிசி 376 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அச்சிறுமியின் தாத்தா மற்றும் மாமா மீது ஐபிசி 354 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை தற்போது வரை காவல்துறையினர் கைது செய்யவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. சிறுமி ஒருவரை அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களே 5 ஆண்டுளாக பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். 


மேலும் படிக்க:நடு இரவில் எரிந்த வீடு! கதறி கருகிய 4 பேர்! அமைதியாய் வேடிக்கை பார்த்த முதியவர்! ஷாக் சம்பவம்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget