மேலும் அறிய

Crime : விழுப்புரம் : கொலை வழக்கில் கைதான 3 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் : அதிரடி நடவடிக்கையில் மாவட்ட ஆட்சியர்

விழுப்புரம் : கோட்டக்குப்பத்தில் நடந்த கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட ரஹ்மத்நகர் மரைக்காயர் தோப்பு பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 8-ந் தேதியன்று மரக்காணம் நொச்சிக்குப்பத்தை சேர்ந்த கலைமணி மகன் அபினேஷ் (வயது 22) என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் புதுச்சேரி மாநிலம் உருளையன் பேட்டை பாளைவாசல் தெருவை சேர்ந்த பஷீர்முகம்மது மகன் அகமது அசேன் (22), வானூர் தாலுகா சின்ன கோட்டக்குப்பம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ராயர் மகன் அப்பு என்கிற ஜவகர் (21),

Ponmudi Speech : ”இந்தி படிச்சா.. கோயம்பத்தூரில் பானி பூரி தான் விற்கலாம்” அமைச்சர் பொன்முடி!
Crime : விழுப்புரம் : கொலை வழக்கில் கைதான 3 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் : அதிரடி நடவடிக்கையில் மாவட்ட ஆட்சியர்

கூட்டம் கூட்டமாய் வரும் வெளிமாநில கொள்ளையர்கள்... கட்டி வைத்த மக்கள்... விருத்தாசலத்தில் பீதி!

புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த கார்த்திக் மகன் தேசமுத்து என்கிற சதீஷ் (20) ஆகிய 3 பேரையும் கோட்டக்குப்பம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் 3 பேரும் இது போன்று ரவுடியிச செயல்களில் ஈடுபட்டு வருவதோடு இவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் என பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து இவர்கள் 3 பேரின் இத்தகைய செயல்களை தடுக்கும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார்.

Karur Mayor Kavitha Inspection | ”இது மார்க்கெட்டா? பஸ் ஸ்டாண்டா?” அதிகாரிகளை வெளுத்து வாங்கிய மேயர்
Crime : விழுப்புரம் : கொலை வழக்கில் கைதான 3 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் : அதிரடி நடவடிக்கையில் மாவட்ட ஆட்சியர்

அதன் பேரில் அகமது அசேன், அப்பு, தேசமுத்து ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார். இதையடுத்து அகமதுஅசேன், அப்பு, தேசமுத்து ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கோட்டக்குப்பம் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவர்களுக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

 மேலும் படிக்க : Watch Video : பார்வை கற்பூர தீபமா..! நாதஸ்வரத்திலே வாசித்து அசத்திய கிராமிய கலைஞர்..!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

"நகைக் கொள்ளை வழக்கில் சிக்கிய பெண் காவலர்" பணியிடை நீக்கத்தால் விபரீதம் -இறுதியில் நடந்த சோகம்
"வேலை பார்க்காவிட்டால் டிரான்ஸ்பர் வாங்கிப் போங்க" - மருத்துவர்களை மிரட்டியதாக மயிலாடுதுறை எம்.எல்.ஏ மீது புகார் மனு..
" வேலை தேடும் இளைஞர்கள் , பெண்கள் தான் டார்கெட் " G - Pay -யில் லட்சக் கணக்கில் மோசடி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
Embed widget