மேலும் அறிய

தேனி : பழிக்குப் பழி.. கூலிப்படை திட்டம்.. உத்தமபாளையம் வழக்கறிஞரை கொன்றதால் பரபரப்பு..

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே வழக்கறிஞர் மதன் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சித், உத்தமபாளையம் சார்பு நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார். இன்னிலையில் கடந்த வருடம் மார்ச் மாதம் 6 ஆம் தேதி மதியம் நீதிமன்றத்தில் தனது பணியை முடித்துவிட்டு கோவிந்தன்பட்டி அருகே குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தனது இரண்டு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த கார் மோதியதில் நிலை தடுமாறி விழுந்துள்ளார். காரிலிருந்து இறங்கிய அடையாளம் தெரியாத நபர்கள் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த வழக்கறிஞர் ரஞ்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தேனி : பழிக்குப் பழி.. கூலிப்படை திட்டம்.. உத்தமபாளையம் வழக்கறிஞரை கொன்றதால் பரபரப்பு..

சம்பவம் பற்றி தகவல் தெரிந்த உத்தமபாளையம் போலிசார் ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி தேனி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த உத்தமபாளையம் துணை கண்காணிப்பாளர் குற்றவாளிகளை பிடிக்க 2 பிரிவு போலிசாரை அனுப்பி கொலைக்கான காரணம் குறித்தும் குற்றவாளிகள் குறித்தும் விசாரணை செய்து வந்தனர். இன்னிலையில் போலிசாரின் விசாரணையில் இந்த கொலை கூலிப்படையால் செய்யப்பட்டது என தெரியவந்தது.

தேனி : பழிக்குப் பழி.. கூலிப்படை திட்டம்.. உத்தமபாளையம் வழக்கறிஞரை கொன்றதால் பரபரப்பு..

கொலையில் கூலிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் கம்பம் அருகே உள்ள கூடலூரை சேர்ந்த வழக்கறிஞர் ஜெயபிரபு இவர் முன் விரோதம் காரணமாக கூலிப்படையை ஏவி ரஞ்சித்தை கொலை செய்தது தெரியவந்தது.  கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த மதன் , ராஜேஸ் , ஆனந்த் ,வேல் முருகன், சஞ்சய் குமார் , ராஜா என்ற  கூலிப்படையை சேர்ந்த 6 பேரும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கூடலூர் அருகே குள்ளப்பம்பட்டியில் ரஞ்சித் மற்றும் ஜெயபிரபு இருவருக்குமிடையே நிலத்தகராறு இருந்ததும் அதில் ரஞ்சித் கூலிப்படையை ஏவி கொலை செய்ததும் தெரியவந்த நிலையில் வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

தேனி : பழிக்குப் பழி.. கூலிப்படை திட்டம்.. உத்தமபாளையம் வழக்கறிஞரை கொன்றதால் பரபரப்பு..

இந்த நிலையில் இன்று உத்தமபாளையம் அருகே அம்மாபட்டி செல்லும் வழிசாலையில் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து சம்பவம் தெரிந்த உத்தம்பாளையம் போலிசார் விரைந்து சென்று உடலை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இவர் கூடலூரை சேர்ந்த வழக்கறிஞர் மதன் என்பது தெரியவந்தது. கொலைக்கான காரணமாக கூறப்படுவது, கடந்த வருடம் கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் ரஞ்சித் கொலைக்கு பழிக்கு பழியாக ஜெயபிரபுவின் கூட்டாளியான மதன் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டது என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபர்களை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!
7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!
"LATE" ஆக வந்ததால் திட்டிய பெற்றோர்..! ஆத்திரத்தில் தாத்தாவை பேட்டால் அடித்துக் கொன்ற பேத்தி - நடந்தது என்ன?
கள்ளத் தொடர்பை காட்டி கொடுத்த 6 மாத கர்ப்பிணி !! இறுதியில் நடந்த சோகம்
கள்ளத் தொடர்பை காட்டி கொடுத்த 6 மாத கர்ப்பிணி !! இறுதியில் நடந்த சோகம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Russia Attack Kyiv Bridge Video: உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Embed widget