மேலும் அறிய

சினிமாவை போல் நடந்த சண்டை...வாய்த் தகராறில் ஆரம்பித்த பிரச்னை; கலவரமாக மாறியது எப்படி..? தேனியில் பரபரப்பு

ஆண்டிபட்டி அருகே வாய்த்தகராறில் ஆரம்பித்த பிரச்சனை இரண்டு கிராமங்களுக்கிடையே மோதலில் முடிந்ததால் இரு கிராமங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மறவபட்டி, மணியாரம்பட்டி ஆகிய இரண்டு கிராமங்களும் அருகருகே அமைந்துள்ளது. இந்த நிலையில் மறவபட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மணியாரம் பட்டியில் உள்ள ஒரு கடைக்கு சென்று சில பொருட்கள் வாங்கி வந்துகொண்டிருந்தனர்.

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடுகள் தீவிரம்

சினிமாவை போல் நடந்த சண்டை...வாய்த் தகராறில் ஆரம்பித்த பிரச்னை; கலவரமாக மாறியது எப்படி..? தேனியில் பரபரப்பு

அப்போது அங்கிருந்த மணியாரம் பட்டியை சேர்ந்த இளைஞர்களுடன் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய் தகராறு முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியது.  அதன்பின் ஒருவரை ஒருவர் தாக்க தொடங்கினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து  இரண்டு கிராம இளைஞர்களும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அந்த மோதலில் மறவபட்டியை சேர்ந்த மூன்று இளைஞர்களுக்கும், மணியாரம் பட்டியை சேர்ந்த ஒரு இளைஞருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

  1. Hardik Pandya: போர் கண்ட சிங்கம்.. யார் கண்டு அஞ்சும்?? ஹர்திக் பாண்ட்யாவின் வைரல் ட்வீட்

சினிமாவை போல் நடந்த சண்டை...வாய்த் தகராறில் ஆரம்பித்த பிரச்னை; கலவரமாக மாறியது எப்படி..? தேனியில் பரபரப்பு
பின்னர் அந்த கோஷ்டி மோதல் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மோதல் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மோதலில் காயமடைந்தவர்களை  போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Supreme Court On Family : திருமணமாகாமல் ஒன்றாக இருப்பதும் குடும்பம்தான்.. உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்து என்ன தெரியுமா?

சினிமாவை போல் நடந்த சண்டை...வாய்த் தகராறில் ஆரம்பித்த பிரச்னை; கலவரமாக மாறியது எப்படி..? தேனியில் பரபரப்புIND vs PAK: 36 போட்டிகளில் விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ரோகித்... என்ன சாதனை தெரியுமா?

மேலும் கோஷ்டி மோதல் குறித்து இரண்டு தரப்பு மக்களும் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த பிரச்சனை இளைஞர்களோடு முடியாமல் அந்தப் பகுதியில் இரண்டு கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. அதனால் இரண்டு கிராமங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Embed widget